ETV Bharat / sitara

IIFA Awards: சர்வதேச திரைப்பட விழா - ஹேம மாலினிக்கு விருது - சிறந்த இந்திய ஆளுமை

கோவாவில் நடைபெற்றுவரும் சர்வதேச திரைப்பட விழாவில் (IIFA Awards) ஹேம மாலினிக்கு சிறந்த இந்திய ஆளுமை விருது வழங்கப்பட்டது.

ஹேம மாலினி
ஹேம மாலினி
author img

By

Published : Nov 22, 2021, 8:56 AM IST

Updated : Nov 22, 2021, 5:08 PM IST

கோவாவில் 52ஆவது சர்வதேச திரைப்பட விழா(IIFA Awards) நேற்று (நவம்பர் 21) தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 73 நாடுகளிலிருந்து 148 படங்கள் திரையிடப்படுகின்றன.

இவ்விழாவில் ஒன்றிய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் சல்மான் கான், ரன்வீர் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஹேம மாலினிக்கு கிடைத்த விருது
ஹேம மாலினிக்கு கிடைத்த விருது

இந்நிலையில் இந்த விழாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒருவருக்கு இந்திய திரைப்பட ஆளுமை விருது வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான இந்தியத் திரைப்பட ஆளுமை விருது, நடிகை ஹேம மாலினிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை அவருக்கு அனுராக் தாகூர், எல். முருகன் ஆகியோர் வழங்கினர்.

இதையும் படிங்க: முதல் தென்னிந்திய நடிகை - சமந்தாவுக்கு கிடைத்த புதிய கௌரவம்

Last Updated : Nov 22, 2021, 5:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.