ETV Bharat / sitara

'தாய்மையின் அழகியலை வெளிப்படுத்திய எமி ஜாக்சன்' - புகைப்படம் - தாய்மை

குழந்தையை மிகவும் எதிர்நோக்கிக் காத்திருப்பதாகக் கூறியுள்ள எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

எம்மி ஜாக்சன்
author img

By

Published : Aug 8, 2019, 10:24 AM IST

Updated : Aug 8, 2019, 12:10 PM IST

தமிழில் மதராசப்பட்டினம் படத்தில் அறிமுகமானவர் இங்கிலாந்தைச் சேர்ந்த மாடல் எமி ஜாக்சன். அதன்பின் தெறி, ஐ, 2.0 போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவரும் லண்டனைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் பனாயோட்டோ என்பரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் மார்ச் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் எமி.

தற்போது லண்டனில் தங்கியுள்ள எமி ஜாக்சன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேறு காலம் குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது மேலாடையின்றி இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். இதற்கு முன்னரும் டாப் லெஸ் புகைப்படங்களை அவர் வெளியிட்டிருந்தாலும், அவை அனைத்தும் கவர்ச்சிப் படங்களாகவே பார்க்கப்பட்டன. ஆனால் இப்போது பதிவிட்டுள்ள டாப் லேஸ் புகைப்படம் தாய்மையை வெளிப்படுத்தும் வகையில் உள்ளதாகப் பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.

எம்மி ஜாக்சன் இன்ஸ்டாகிராம் புகைப்படம்
எமி ஜாக்சன் இன்ஸ்டாகிராம் புகைப்படம்

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பதிவில் எமி ஜாக்சன் கூறியிருப்பதாவது, பிறக்கப்போகும் குழந்தைக்காக மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கர்ப்பமடைந்து 33 வாரங்கள் நிறைவடைந்ததாகவும் பதிவிட்டுள்ளார்.

Intro:Body:

Embracing my pregnancy - stretch marks, weight gain and everything inbetween. This photo represents motherhood and I’m proud of what my body is capable of. Women are amazing!!!!M. Manikandan dropped as the Minister for Information Technology from the Tamil Nadu Cabinet. R B Udhaya Kumar to take charge of the portfolio

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Embracing my pregnancy - stretch marks, weight gain and everything inbetween. This photo represents motherhood and I’m proud of what my body is capable of. Women are amazing!!!! <a href="https://t.co/LgvyS7TTLS">pic.twitter.com/LgvyS7TTLS</a></p>&mdash; Amy Jackson (@iamAmyJackson) <a href="https://twitter.com/iamAmyJackson/status/1159133914641907714?ref_src=twsrc%5Etfw">August 7, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

[8/8, 5:31 AM] Desk Incharge Raja Sir: *தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் விடுவிப்பு*

*முதல்வர் பழனிசாமி பரிந்துரையை ஏற்று அமைச்சரவையில் இருந்து மணிகண்டனை நீக்கி ஆளுநர் உத்தரவு*

[8/8, 5:32 AM] Desk Incharge Raja Sir: *வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறையை கூடுதலாக கவனிப்பார்*

[8/8, 5:32 AM] Desk Incharge Raja Sir: *அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை விமர்சித்து பேட்டி அளித்திருந்த நிலையில் தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் நீக்கம்.*

*முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் முதல்முறையாக அமைச்சர் ஒருவர் நீக்கம்.*

[8/8, 5:32 AM] Desk Incharge Raja Sir: *பொள்ளாச்சி ஜெயராமன் தமிழக அமைச்சரவையில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்*

Conclusion:
Last Updated : Aug 8, 2019, 12:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.