ETV Bharat / sitara

Actress assault case: நடிகை துன்புறுத்தல் வழக்கு... பிரபல நடிகருக்கு சிக்கல்! - தீலீப்

நடிகை ஒருவர் (Actress assault case) பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில், முன்பிணைக் கோரி நடிகர் தொடர்ந்த மனு மீது திங்கள்கிழமை (பிப்.7) தீர்ப்பளிக்கப்படுகிறது.

Kerala HC
Kerala HC
author img

By

Published : Feb 4, 2022, 7:42 PM IST

Updated : Feb 5, 2022, 7:35 AM IST

கொச்சி : பிரபல நடிகை 2017ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர்களால் காரில் கடத்தப்பட்டார். காருக்குள் நடிகையிடம் சிலர் அத்துமீறி நடந்து (Actress assault case) துன்புறுத்தியுள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட நடிகை அளித்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்தனர். இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் மலையாள நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

தற்போது நடிகர் தீலிப் உள்பட 8 பேர் மீது இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணையின்போது, நடிகர் திலீப் தொடர்பான சில ஆடியோக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தற்போது நடிகர் திலீப்பை கைதுசெய்து விசாரிக்க காவலர்கள் தீவிரம் காட்டிவருகின்றனர்.

Actress assault case: Kerala HC to pronounce verdict on actor dileep anticipatory bail plea on monday
நடிகர் திலீப்

இந்நிலையில் நடிகர் திலீப் காவலர்களின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்துக்கொள்ள முன்பிணைக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கோபிநாத் (P. Gopinath), இது தொடர்பாக திங்கள்கிழமை (பிப்.7) தீர்ப்பளிக்கப்படும் எனக் கோரி மனுவை தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க : Actress assault case: நடிகர் திலீப் வீடு, அலுவலகங்களில் சோதனை!

Last Updated : Feb 5, 2022, 7:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.