ETV Bharat / sitara

இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடிய யோகி பாபு - kanchipuram district news

காஞ்சிபுரம்: நடிகர் யோகிபாபு இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடிய யோகி பாபு

author img

By

Published : Apr 8, 2021, 4:20 PM IST

தமிழ்த்திரையுலகில் தற்போது பிஸியாக நடித்து வருபவர் நடிகர் யோகிபாபு. தொடர்ந்து பல புதிய படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள தன் சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூருக்குச் சென்று வாக்களித்தார்.

இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடிய யோகி பாபு

பின்னர் ஸ்ரீபெரும்புதூர் சிவன் கோயில் அருகே உள்ள தனது நண்பர்கள், சிறுவர்கள், இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். நடிகர் யோகி பாபு தனது பழைய நண்பர்கள், சிறுவர்களுடன் எந்தவித பந்தாவுமின்றி சாதாரணமாக கிரிக்கெட் விளையாடியுள்ள காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.