நடிகர் விஜய்யின் 46ஆவது பிறந்தநாள் இன்று (ஜூன் 22) கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளுக்கு ஏராளமான திரை பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளைப் பலவகைகளில் தெரிவித்துவருகின்றனர்.
அந்த வகையில் விஜய்யின் பாடல் வரிகளுக்கு நடனமாடி நடிகர் சதீஷ், நடிகைகள் பாவனா, சுனிதா நாயர் ஆகியோர் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்தக் காணொலி தற்போது இணையதளங்களில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க... 'ரசிகர்களின் அண்ணன், மக்களின் கலைஞன், தன்னைத்தானே செதுக்கிய தமிழ் சினிமாவின் தளபதி'