ETV Bharat / sitara

எனக்கு கரோனாவா? - புகைப்படம் வெளியிட்டு விளக்கமளித்த சிவகுமார்

சென்னை: நடிகர் சிவகுமார் தனக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

சிவகுமார்
சிவகுமார்
author img

By

Published : Dec 1, 2020, 11:20 AM IST

திரையுலக பிரபலங்கள் பலருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு, பிறகு தொற்றிலிருந்து மீண்டுவருகின்றனர். பலரோ படப்பிடிப்பில் சக பிரபலங்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் சிவகுமாருக்கு கரோனா தொற்று இருப்பதாகவும், அவர் தன்னைத்தானே தியாகராய நகரில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தகவல் வெளியானது. இதனால் சிவகுமார் ரசிகர்கள் மிகவும் சோகமடைந்தனர்.

இதற்கு சிவகுமார் தரப்பிலிருந்து எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல் இருந்தனர். தற்போது சிவகுமார் தான் நலமாக இருப்பதாகக் கூறி, தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் தன்னைப் பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நயன்தாரா இடத்தைக் கைப்பற்றிய ஜான்வி கபூர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.