ETV Bharat / sitara

ஆயுள் தண்டனை கைதியாகிறார் செந்தில்! - actor senthil to act as hero

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக அசத்தி வந்த செந்தில் முதல்முறையாக ஹீரோ அவதாரம் எடுக்கவுள்ளார்.

actor senthil to act as hero in new film

author img

By

Published : Jan 7, 2021, 8:36 PM IST

80களின் காமெடி நாயகனாக கலக்கிவந்தவர் நடிகர் செந்தில். கவுண்டமணியுடன் சேர்ந்து இவர் நடத்த காமெடி கலாட்டாக்கள் இன்றுவரை மறக்க முடியாதவை.

எத்தனையோ கதாபாத்திரங்களில் நடித்த இவர், தற்போது வரை ஹீரோவாக நடித்ததில்லை. கடந்த 2007ஆம் ஆண்டு புதுமுக இயக்குநரின் திரைப்படத்தில் 'ஆதிவாசியும் அதிசய பேசியும்' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க செந்தில் ஒப்பந்தமானார். ஆனால் அந்தத் திரைப்படத்தின் நிலை என்ன ஆனது என்றே தெரியவில்லை.

தற்போது 'ஒரு கிடாரியின் கருணை மனு' திரைப்பட இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கும் புதிய படத்தில் செந்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தில் ஆயுள் தண்டனை கைதியாக செந்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தில் செந்திலுக்கு ஜோடி யாரும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. சுரேஷ் சங்கையா நடிகர் பிரேம்ஜியை வைத்து சத்திய சோதனை என்ற படத்தையும் இயக்கிவருகிறார்.

இதையும் படிங்க... ட்விட்டரில் இருக்கிறேனா?- என்ன சொல்லுகிறார் செந்தில்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.