மார்ச் 6ஆம் தேதி நடிகர் பிரபு குடும்பத்தாரின் சாந்தி ஆபிஸ் ஸ்யூட்ஸ் கட்டட திறப்பு விழா சென்னை அண்ணா சாலையில் நடைபெறவுள்ள. இதில் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பிரபு அழைப்புவிடுத்தார். பிரபுவுடன் விக்ரம் பிரபு, துஷ்யந்த் ஆகியோரு இருந்தனர்.
-
மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று திரைப்பட நடிகர் திரு.பிரபு அவர்கள் சந்தித்து 06.03.2020 அன்று சென்னை அண்ணா சாலையில் நடைபெறவுள்ள Shanthi Office Suites கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டு அழைப்பு விடுத்தார். pic.twitter.com/qWxc4aHFab
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) March 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று திரைப்பட நடிகர் திரு.பிரபு அவர்கள் சந்தித்து 06.03.2020 அன்று சென்னை அண்ணா சாலையில் நடைபெறவுள்ள Shanthi Office Suites கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டு அழைப்பு விடுத்தார். pic.twitter.com/qWxc4aHFab
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) March 3, 2020மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று திரைப்பட நடிகர் திரு.பிரபு அவர்கள் சந்தித்து 06.03.2020 அன்று சென்னை அண்ணா சாலையில் நடைபெறவுள்ள Shanthi Office Suites கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டு அழைப்பு விடுத்தார். pic.twitter.com/qWxc4aHFab
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) March 3, 2020
இந்த விழாவுக்கான அழைப்பிதழை ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். முன்னதாக பிரபு, துணை முதலமைச்சர் ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.