நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், லத்திகா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து, கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் மேலும் பிரபலமானார்.
இந்நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசன் நேற்றிரவு (செப் 28) சென்னையில் படப்பிடிப்பில் இருந்த போது உயர் ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து அவரை படக்குழுகவினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இவர் தற்போது, வனிதாவுடன் இணைந்து, பிக்கப் டிராப் படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: அனைத்தையும் இழந்துவிடுவேன் என பயந்தேன் - ரெமோ மனைவி லிசெலி