ETV Bharat / sitara

நிகில் குமாரசாமிக்கு நிச்சயதார்த்தம்... குமாரசாமியின் சொந்த தொகுதியில் கல்யாணம் - நட்சத்திர ஓட்டலில் நடைப்பெற்ற நிகில் குமாரசாமியின் நிச்சயதார்தம்

கர்நாடகா முன்னாள் முதலமைச்சரின் மகனும் நடிகருமான நிகில் குமாரசாமியின் திருமண நிச்சயதார்த்தம் தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

Nikhil Kumaraswamy
Nikhil Kumaraswamy
author img

By

Published : Feb 10, 2020, 11:11 PM IST

கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமிக்கும் கங்கிரஸ் எம்எல்ஏ கிருஷ்ணப்பாவின் பேத்தி ரேவதி என்பவருக்கும் பெங்களூரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. திருமணத்தை குமாரசாமி தனது சொந்த தொகுதியான ராம் நகராவில் நடத்த முடிவு செய்துள்ளார்.

Nikhil Kumaraswamy
நிகில் குமாரசாமி -ரேவதி

இந்த நிச்சயதார்த்த வீடியோவை நிகில் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதில் நிகிலின் தாத்தாவும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா கலந்துகொண்டார். மேலும் பல அரசியல் கட்சியினரும் பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

Nikhil Kumaraswamy
நிகில் குமாரசாமியின் பேஸ்புக் பதிவு

நிகில் குமராசாமி 2016ஆம் ஆண்டு வெளியான ஜாகுவார் என்னும் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானர். அதுமட்டுமல்லாது புரெடக்ஷ்ன் நம்பர் 1 என்னும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் திரைத்துறை மட்டுமல்லாது அரசியலிலும் ஈடுபட்டார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது, மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட முன்னாள் கன்னட நடிகர் அம்பரீஷின் மனைவி சுமலதா அம்பரீஷை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இதையும் வாசிங்க: நிகில் குமாரசாமி தோல்வி!

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sitara/cinema/actor-nikhil-kumaraswamy-gets-engaged-to-revathi/na20200210152037037

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.