ETV Bharat / sitara

'மிரட்சி'யில் ஜித்தன் ரமேஷை புதிய பரிமாணத்தில் பார்க்கலாம் - இயக்குநர் கிருஷ்ணா - ஜித்தன் ரமேஷ் புதியப்படம்

'ஜித்தன்' ரமேஷ் நடிப்பில் உருவாகி வரும் 'மிரட்சி' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மிகவும் சிரமப்பட்டு எடுத்துள்ளதாக இயக்குநர் கிருஷ்ணா கூறியுள்ளார்.

Jithththan Ramesh
Jithththan Ramesh
author img

By

Published : Jan 13, 2020, 9:29 AM IST

கிருஷ்ணா இயக்கத்தில் டேக் ஓகே கிரியேஷன்ஸ் சார்பில் தயாராகும் படம் 'மிரட்சி'. இந்தப் படத்தில் நடிகர் 'ஜித்தன்' ரமேஷ் சவாலான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இவருடன் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா தாஸ், கொல்கத்தாவை சேர்ந்த இனாசஹா, அஜெய்கோஸ், சாய், சனா, நிக்கிதா அனில்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

Jithththan Ramesh
'ஜித்தன்' ரமேஷ்

இந்தப் படம் குறித்து இயக்குனர் கிருஷ்ணா கூறுகையில், 'மிரட்சி' படத்தை முழுக்க முழுக்க திரில்லர் கதையாக உருவாக்கி இருக்கிறோம். கோவாவில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

Jithththan Ramesh
இயக்குநர் கிருஷ்ணா

ஜித்தன் ரமேஷ் இதுவரை நடித்திராத ஒரு நடிப்பை பார்க்கலாம். ஒட்டுமொத்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரையும் வைத்து தொடர்ந்து 3 நாட்கள் ஒருமணி நேரம் இடைவேளைவிட்டு படப்பிடிப்பை நடத்தி கிளைமாக்ஸ் காட்சிகளை படம் பிடித்தோம். மிகவும் சிரமப்பட்டு எடுத்த அந்தக் காட்சிகளை திரையில் பார்க்கும் போது மிக பிரமிப்பாக இருக்கும். படப்பிடிப்பு முழுவதும் கோவா, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடை பெற்றது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

Intro:ஜித்தன் ரமேஷ் நடிக்கும் புதிய படம் " மிரட்சி "
Body:
டேக் ஓகே கிரேஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் படம் " மிரட்சி ". இந்தப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கிருஷ்ணா.

நடிகர் ஜித்தன்ரமேஷ் இந்த படத்தின் மூலம் சவாலான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கஉள்ளார். பாலிவுட் நடிகை ஷ்ரத்தா தாஸ் , கொல்கத்தாவைசேர்ந்த இனாசஹா, அஜெய்கோஸ், சாய், சனா, நிக்கிதா அனில்குமார் ஆகியோர்நடித்துள்ளனர்.

இந்த படம் குறித்து இயக்குனர் கிருஷ்ணா கூறுகையில்,

முழுக்க முழுக்க திரில்லர் கதையாகஉருவாக்கி இருக்கிறோம். கோவாவில் நடந்த ஒருஉண்மைச் சம்பவத்தை அடிப்படையாககொண்டு திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஜித்தன் ரமேஷ் இதுவரைநடித்திராத ஒரு நடிப்பை பார்க்கலாம்.

ஒட்டுமொத்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள்அனைவரையும் வைத்து தொடர்ந்து 3 நாட்கள் ஒருமணிநேரம் இடைவேளைவிட்டு படப்பிடிப்பை நடத்தி இந்தபடத்திற்கான கிளைமாக்ஸ் காட்சிகளைபடம்பிடித்தோம். மிகவும்சிரமப்பட்டு எடுத்த அந்தக்காட்சிகளைதிரையில் பார்க்கும் போது மிகபிரமிப்பாக இருக்கும்.

Conclusion:படப்பிடிப்பு முழுக்க முழுக்க கோவாமற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நடை பெற்றது தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.