மெகா ஸ்டார் சிரஞ்சீவி சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் கணக்கு தொடர்ந்தார். இதையடுத்து அடிக்கடி ரசிகர்களுடன் உரையாடுவது, தனது பழைய புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில் கடந்த ஆண்டு 80ஸ் ரீ யூனியன் பார்ட்டியில் எடுக்கப்பட்ட வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நடிகைகள் சுஹாசினி, ஜெயசுதா, குஷ்பு, ஜெயப்பிரதா, ராதா ஆகியோருடன் சிரஞ்சீவி நடனமாடுகிறார். அதை பிரபு, சுரேஷ் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் பார்த்து ரசிக்கின்றனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
Fun is meeting friends. Fun is a little dance.
— Chiranjeevi Konidela (@KChiruTweets) May 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
As promised, here is the throwback dance video #80sClub #10thReunion @hasinimani @khushsundar @JSKapoor1234 @ActressRadha @realradikaa#LissyPriyadarshan pic.twitter.com/c4fiHnDMRh
">Fun is meeting friends. Fun is a little dance.
— Chiranjeevi Konidela (@KChiruTweets) May 3, 2020
As promised, here is the throwback dance video #80sClub #10thReunion @hasinimani @khushsundar @JSKapoor1234 @ActressRadha @realradikaa#LissyPriyadarshan pic.twitter.com/c4fiHnDMRhFun is meeting friends. Fun is a little dance.
— Chiranjeevi Konidela (@KChiruTweets) May 3, 2020
As promised, here is the throwback dance video #80sClub #10thReunion @hasinimani @khushsundar @JSKapoor1234 @ActressRadha @realradikaa#LissyPriyadarshan pic.twitter.com/c4fiHnDMRh
80ஸ் காலகட்ட சினிமாவில் கொடி கட்டி பறந்த முன்னணி நட்சத்திரங்கள், வருடத்திற்கு ஒருமுறை ரீ யூனியன் பார்ட்டி நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற 80ஸ் ரீயூனியன் நிகழ்ச்சியில் நடிகர்கள் நாகர்ஜூனா, மோகன்லால், பாலகிருஷ்ணா,சிரஞ்சீவி, பிரபு, மோகன்லால் நடிகைகள் அம்பிகா, ராதா,சுஹாசினி, ரமேஷ் அரவிந்த், ரேவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’மதுக்கடைகள் திறந்து காசு பார்க்க போகிறார்கள்’: தயாரிப்பாளர் சிவக்குமார் பிள்ளை காட்டம்!