நடிகர் ஆரி அர்ஜுனன் சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பின்னர் பிரபலமானார்.
அவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி கோப்பையையும் அண்மையில் ஆரி கைப்பற்றினார்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த ஆரி ரசிகர்களின் கேள்விகளுக்கு வீடியோ கால் மூலம் பதில் அளிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
-
Waiting to meet u all very soon❤ pic.twitter.com/Ed0iNxGpaK
— Aari Arjunan (@Aariarujunan) January 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Waiting to meet u all very soon❤ pic.twitter.com/Ed0iNxGpaK
— Aari Arjunan (@Aariarujunan) January 20, 2021Waiting to meet u all very soon❤ pic.twitter.com/Ed0iNxGpaK
— Aari Arjunan (@Aariarujunan) January 20, 2021
ஆனால் இதுவரையிலும் ஆரி ரசிகர்களை சந்திக்கவில்லை. இதற்கு விளக்கம் அளித்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அனைவரையும் சந்தித்து நன்றி கூற ஆவலாக இருந்ததாகவும் தனக்கு உடல்நிலை சரியில்லாததால் மக்களை சந்திக்க முடியாமல் போனதாகவும் தெரிவித்தார். மேலும் அதற்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க... இந்திய அளவில் ட்ரெண்டான ‘அசுரன் தனுஷ்’