ETV Bharat / sitara

ஏங்க நான் விஜய் ரசிகன்... இது சப்ப மேட்டரு -இயக்குநர் ரத்னகுமார் - he talk to vijay fn

விஜய் ரசிகனாக இருந்துகொண்டு இந்தக் கஷ்டத்தை தாங்கலைனா எப்படி என ஆடை பட இயக்குநர் ரத்னகுமார் கூறியது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

aadai director rathnakumar
author img

By

Published : Jul 20, 2019, 9:56 PM IST

மேயாத மான் படத்திற்கு பிறகு இயக்குநர் ரத்னகுமார் இயக்கியுள்ள திரைப்படம் 'ஆடை'. இப்படத்தில் அமலா பால் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அமலா பால் இப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்துள்ளார் என்பதுதான் ஹாட் டாபிக்காக இருந்துவருகிறது. சமீபத்தில் வெளியான டீசர், டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றது. ஆடை படம் நேற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பண நெருக்கடியால் காலை வெளியாகமால் மாலை காட்சிகளில் இருந்து திரையிடப்பட்டது.

இப்படத்தை பார்த்த ரசிகர்கள் அமலாபாலின் முயற்சியை பாராட்டி வருகின்றனர். விமர்சனங்களை தாண்டி ரசிகர்களின் ஆதரவோடு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், ஆடை படத்தை இயக்கியதன் மூலம் சென்ஷேசனல் இயக்குநர் என பெயர் பெற்றிருக்கும் ரத்னகுமாரிடம் பத்திரிகையாளர்கள் படம் வெளியாவதில் தாமதம் ஏன்? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், ”ஏங்க தளபதி விஜய் ரசிகன் நான், அவரோட ரசிகரா இருந்து இந்த கஷ்டத்தை தாங்கலனா எப்படி” எனக் கூறியுள்ளார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.