இயக்குநர் ராஜ் மெஹ்தா இயக்கத்தில் அக்ஷய் குமார், கரீனா கபூர், கியாரா அத்வானி, தில்ஜித் தோசன்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'குட்நியூஸ்'. இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் - தர்மா புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ளது.
இன்றைய நவீன உலகத்தில் குழந்தையின்மையை போக்க செயற்கை முறை கருத்தரிப்பு, டெஸ்ட் டியூப் பேபி, ஐவிஎஃப் என பல மருத்துவ தொழில்நுட்பங்கள் உள்ளன. இதில் ஐவிஎஃப் என்னும் தொழில்நுட்பத்தால் இரு தம்பதிகளுக்கிடையே ஏற்படும் குழப்பங்களை நகைச்சுவை கலந்து இப்படம் கூறுகிறது.
-
The biggest goof-up is all ready to take over #HongKong! 👶 #GoodNewwz releases on 13th February!
— Akshay Kumar (@akshaykumar) February 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
#KareenaKapoorKhan @diljitdosanjh @advani_kiara @karanjohar @apoorvamehta18 @ShashankKhaitan @raj_a_mehta @NotSoSnob @ZeeStudios_ @DharmaMovies #CapeOfGoodFilms @ZeeMusicCompany pic.twitter.com/X9BnZYTMyd
">The biggest goof-up is all ready to take over #HongKong! 👶 #GoodNewwz releases on 13th February!
— Akshay Kumar (@akshaykumar) February 1, 2020
#KareenaKapoorKhan @diljitdosanjh @advani_kiara @karanjohar @apoorvamehta18 @ShashankKhaitan @raj_a_mehta @NotSoSnob @ZeeStudios_ @DharmaMovies #CapeOfGoodFilms @ZeeMusicCompany pic.twitter.com/X9BnZYTMydThe biggest goof-up is all ready to take over #HongKong! 👶 #GoodNewwz releases on 13th February!
— Akshay Kumar (@akshaykumar) February 1, 2020
#KareenaKapoorKhan @diljitdosanjh @advani_kiara @karanjohar @apoorvamehta18 @ShashankKhaitan @raj_a_mehta @NotSoSnob @ZeeStudios_ @DharmaMovies #CapeOfGoodFilms @ZeeMusicCompany pic.twitter.com/X9BnZYTMyd
டிசம்பர் 27ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. தற்போது இப்படம் ஹாங்காங்கில் பிப்ரவரி 13ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.