ETV Bharat / sitara

நியூசிலாந்தில் வெளியாகியுள்ள சுஷாந்தின் 'தில் பேச்சாரா'

author img

By

Published : Sep 7, 2020, 10:38 PM IST

மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படமான 'தில் பேச்சாரா' நியூசிலாந்தின் பிஜி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

பேச்சாரா
பேச்சாரா

மறைந்த பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் கடைசியாக உருவான படம் 'தில் பேச்சாரா'. முகேஷ் சோப்ரா இயக்கியுள்ள இப்படம் 'தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்' என்னும் பிரபல ஆங்கில நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சுஷாந்த் சிங்குக்கு ஜோடியாக சஞ்சனா நடித்துள்ளார். இதற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், ஜூலை 24ஆம் தேதி டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

#Xclusiv: After its premiere on #DisneyPlusHotstar, #DilBechara has released in *theatres* in #NewZealand and #Fiji... Despite tough competition from #Tenet + releasing in limited screens/shows, #DilBechara has done FANTASTIC...
⭐️ #NZ: NZ$ 48,436
⭐️ #Fiji: FJ$ 33,864@Comscore pic.twitter.com/t9cGRW97D1

— taran adarsh (@taran_adarsh) September 7, 2020 ">
தற்போது இப்படம் நியூஸிலாந்து, பிஜி (fiji) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கிறிஸ்டோபர் நோலனின் 'டெனெட்' திரைப்படம் வெளியாகி வசூலைக் குவித்து வரும் நிலையில், 'தில் பேச்சாரா' தனக்கென்று ஒரு இடத்தை பாக்ஸ் ஆபீஸில் பிடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மறைந்த பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் கடைசியாக உருவான படம் 'தில் பேச்சாரா'. முகேஷ் சோப்ரா இயக்கியுள்ள இப்படம் 'தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்' என்னும் பிரபல ஆங்கில நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சுஷாந்த் சிங்குக்கு ஜோடியாக சஞ்சனா நடித்துள்ளார். இதற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், ஜூலை 24ஆம் தேதி டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது இப்படம் நியூஸிலாந்து, பிஜி (fiji) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கிறிஸ்டோபர் நோலனின் 'டெனெட்' திரைப்படம் வெளியாகி வசூலைக் குவித்து வரும் நிலையில், 'தில் பேச்சாரா' தனக்கென்று ஒரு இடத்தை பாக்ஸ் ஆபீஸில் பிடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.