ETV Bharat / sitara

செல்ஃபி எடுக்க சரியான முறை இருக்கிறதா என்ன? - கஜோல்

author img

By

Published : May 29, 2020, 4:43 PM IST

பாலிவுட் நடிகை கஜோல் எடுத்த தலைகீழான செல்ஃபி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

Kajol
Kajol

கரோனா தேசிய ஊரடங்கால் வீட்டில் இருக்கும் கஜோல் அவ்வப்போது புகைப்படங்களையும் வீடியோவையும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கஜோல் படுக்கையில் படுத்தபடி எடுத்த செல்ஃபியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தலைகீழான உலகில் தலைகீழான செல்ஃபி! என பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டு வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: தாயாரை மிஸ் செய்யும் கஜோல் வெளியிட்ட புகைப்படம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.