ETV Bharat / sitara

'கிரிக்கெட்டை விடுங்க; அதைவிட கவர்ச்சியான விளையாட்டு தெரியுமா?' - கங்கனா அவிழ்த்த ரகசியம்! - Panga trailer launch

கபடி விளையாட்டை மையப்படுத்தி உருவாகியிருக்கும் படத்தில் நடித்திருக்கும் கங்கனா, தேசிய அளவில் கபடி விளையாட்டில் சாதித்தவரின் கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளார். ஆங்கிலேயர்கள் தூக்கி பிடித்த கிரிக்கெட்டை விட மிகவும் கவர்ச்சியானது கபடி என்று கூறியுள்ளார்.

Kangana in Panga movie
Actress Kangana Ranaut
author img

By

Published : Dec 24, 2019, 11:09 PM IST

மும்பை: இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை பற்றிதான் அதிக அளவில் புகழ்பாடப்படுகிறது. ஆனால் அதைவிட கவர்ச்சிகரமான விளையாட்டாக கபடி இருக்கிறது என்று பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.

கங்கனா ரணாவத் நடித்திருக்கும் புதிய படமான 'பங்கா' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய அவர், "கிரிக்கெட் விளையாட்டில் கவர்ச்சிகரமான விஷயங்கள் ஏதும் இல்லை. ஆங்கிலேயர்கள்தான் இந்த விளையாட்டை தூக்கிப்பிடித்து புகழ்பாடினர். இதன் விளைவாக தற்போது சிறப்புத் தகுதியை பெற்ற சின்னமாகத் திகழ்கிறது.

பொருளதார ரீதியில் உயர்ந்தவர்கள் கிரிக்கெட் ஆடுவார்கள் என்ற எண்ணம் மக்களிடையே பரவலாக உள்ளது. ஆனால் நமது பாரம்பரிய விளையாட்டான கபடி மகாபாரதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. மன்னர்கள் பலர் இந்த விளையாட்டை விளையாடியுள்ளனர். எனவே கபடி கவர்ச்சிகரமான விளையாட்டாக மட்டுமில்லாமல் பிரபலமான விளையாட்டாகவும் உள்ளது.

கபடி விளையாடுவதற்கு இரு அணிகள், களம் தவிர வேறு எதுவும் தேவையில்லை" என்றார்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

அஸ்வினி ஐயர் திவாரி இயக்கியிருக்கும் பங்கா திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 24ஆம் தேதி திரைக்கு வருகிறது. தேசிய அளவில் சாதித்த கபடி வீராங்கனையின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதையம்சத்தில் படம் உருவாகியுள்ளது.

Intro:Body:

The Queen actor next outing, which is a sports drama, upholds the spirit of Kabaddi. It revolves around the life of a national level Kabaddi player.

Mumbai: Actor Kangana Ranaut who is awaiting the release of her upcoming film Panga has stated that cricket has always been glorified in India.

During the trailer launch event of her forthcoming film, the actor said that feels there is no element of glamour attached to cricket. It was the British who glorified the sport and eventually, it became a symbol of status.

The Judgementall Hai Kya actor said that there is a popular belief among the people that if someone is rich then they play cricket.

Speaking about the traditional sport, Kangana said: "Kabaddi finds its mention in Mahabharata. The Kings used to play Kabaddi. It was the most glamorous and the most popular sport."

"You need nothing but ground and two teams to play Kabaddi," she added.

Agreeing to Kangana, director Ashwiny Iyer Tiwari said that we all have played Kabaddi in school. This is a sport which is even played by women during festivals.

Iyer further stated that Kabbadi inculcates team spirit. She said: "The game is not about an individual but an entire team."

When asked if Panga will highlight Kabaddi as a sport, Kangana concluded saying, "this is the time to revive the traditional sport of the country."

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.