பாலிவுட்டின் முன்னனி நடிகர்களான அமிதாப் பச்சனுக்கும், அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் தந்தை- மகன் இருவரும் விரைவில் குணமாக வேண்டும் என திரைத்துறையினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுவருகின்றனர். இந்த சூழலில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மாதுரி திக்ஷித், டாப்ஸி பன்னு, ஷாஹித் கபூர், ரித்தேஷ் தேஷ்முக் உள்ளிட்டோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை பகிர்ந்துவருகின்றனர்.
இதுகுறித்து நடிகை மாதுரி திக்ஷித் பதிவிடுகையில், நீங்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன் அமித் ஜீ. நீங்கள் சீக்கிரமாக குணமடைவீர்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.
-
Wishing you speedy recovery Amit ji. I hope you get well soon. https://t.co/PntvSD15X4
— Madhuri Dixit Nene (@MadhuriDixit) July 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Wishing you speedy recovery Amit ji. I hope you get well soon. https://t.co/PntvSD15X4
— Madhuri Dixit Nene (@MadhuriDixit) July 11, 2020Wishing you speedy recovery Amit ji. I hope you get well soon. https://t.co/PntvSD15X4
— Madhuri Dixit Nene (@MadhuriDixit) July 11, 2020
நடிகை டாப்ஸி பன்னு, நீங்கள் விரைவில் ஆரோக்கியமான, மகிழ்வான வாழ்க்கைக்கு மீண்டு வருவீர்கள் என்று பதிவிட்டிருந்தார்.
-
And you shall be back to health n happiness soon! ❤️ champ ! https://t.co/CgpoHvlgqe
— taapsee pannu (@taapsee) July 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">And you shall be back to health n happiness soon! ❤️ champ ! https://t.co/CgpoHvlgqe
— taapsee pannu (@taapsee) July 11, 2020And you shall be back to health n happiness soon! ❤️ champ ! https://t.co/CgpoHvlgqe
— taapsee pannu (@taapsee) July 11, 2020
அமித் ஜீ, அபிஷேக் நீங்கள் விரைவாக குணமடைய வாழ்த்துகிறேன். உங்கள் குடும்பம் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க வாழ்த்துகிறேன். மிகுந்த அன்புடன் என நடிகர் ஷாஹித் கபூர் தெரிவித்திருந்தார்.
-
Wishing you the speediest recovery Amitji and Abhishek. Wishing the entire family the best of health. Much love. https://t.co/AOZTpju2lM
— Shahid Kapoor (@shahidkapoor) July 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Wishing you the speediest recovery Amitji and Abhishek. Wishing the entire family the best of health. Much love. https://t.co/AOZTpju2lM
— Shahid Kapoor (@shahidkapoor) July 11, 2020Wishing you the speediest recovery Amitji and Abhishek. Wishing the entire family the best of health. Much love. https://t.co/AOZTpju2lM
— Shahid Kapoor (@shahidkapoor) July 11, 2020
நடிகர் ரித்தேஷ் தேஷ்முக், விரைவில் குணமடையுங்கள் என் சகோதரரே, உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் நல்வாழ்விற்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்திருந்தார்.
-
Get well soon my brother - @juniorbachchan - praying for the family’s well being and good health- love you man
— Riteish Deshmukh (@Riteishd) July 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Get well soon my brother - @juniorbachchan - praying for the family’s well being and good health- love you man
— Riteish Deshmukh (@Riteishd) July 11, 2020Get well soon my brother - @juniorbachchan - praying for the family’s well being and good health- love you man
— Riteish Deshmukh (@Riteishd) July 11, 2020
இதையும் படிங்க... அமிதாப் பச்சனின் வீட்டிற்கு கிருமிநாசினி தெளிக்கும் தூய்மைப் பணியாளர்கள்