ஹாலிவுட் நடிகரும் தொழில் முறை மல்யுத்த வீரருமான டுவைன் ஜான்சன் (எ) ராக் உலகலளவில் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இவரின் தந்தை ராக்கி சோல் மேன் ஜான்சன் மரணமடைந்தார். அவருக்கு வயது 75. இதனை ராக்கியின் மேலாளர் புதன்கிழமை அறிவித்தார். ஆனால் மரணத்துக்கான காரணத்தை அவர் அறிவிக்கவில்லை.
ராக்கி ஜான்சன் 1960களில் மல்யுத்த வீராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின் 1983 ஆம் ஆண்டு ஆரம்பிக்கபட்ட WWF இல் முன்னணி வீராக இடம் பெற்றார். பின் ராக்கி சோல் மேன் 1991 இல் இருந்து ஒய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து ராக்கி தனது மகன் டுவைன் ஜான்சனை மல்யுத்த போட்டிக்கு தயாரிக்கினார்.
டுவைன் ஜான்சன் சான் ஆண்டர்ஸ் அண்ட் மோனா, ஃபர்ஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ், ஜூம்மாஜி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
Intro:Body:
WWE Hall of Fame and Hollywood star Dwayne Johnson's father Rocky Soul Man Johnson is no more. He was 75.
Los Angeles: Rocky Johnson, a former professional wrestler and the father of wrestler-turned-Hollywood star Dwayne Johnson, has died at the age of 75.
According to NBC News, the death of Rocky Soul Man Johnson, whose real name was Wayde Bowles, was announced Wednesday by World Wrestling Entertainment.
His manager confirmed the news to the outlet but did not share details on the cause of death.
Rocky Johnson started his career in the 1960s with the National Wrestling Alliance before becoming an athlete with the WWE, formerly known as the Word Wrestling Federation, in 1983, according to the wrestling league's statement.
He partnered with fellow WWE wrestler Tony Atlas to form the duo The Soul Patrol, who would go on to defeat The Wild Samoans that year.
The duo became the first African American world tag team champions in WWE history.
"The Soul Man retired from the ring in 1991, but his imprint continued to be felt on WWE for years to come. Post-retirement, Johnson had a hand in training his son, Dwayne The Rock Johnson," WWE said in its statement.
Dwayne The Rock Johnson inducted his father into the WWE Hall of Fame in 2008.
One of wrestling's biggest stars in the 1990s and the early 2000s, Dwayne Johnson moved into acting. He went on to star blockbuster hits such as San Andreas and Moana and in the Fast and Furious and Jumanji franchises.
A representative for Dwayne Johnson did not immediately respond to a request for comment.
Conclusion: