ETV Bharat / sitara

ரன்பீர் கபூருடன் ஜோடி சேர்ந்த தீபிகா படுகோனே - ranbir kaboor

ரன்பீர் கபூர்-தீபிகா படுகோனே நடிக்கும் புதிய பட அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

ரன்பீர் கபூர் -தீபிகா படுகோனே
author img

By

Published : Apr 27, 2019, 11:57 AM IST

ரன்பீர் கபூர்-தீபிகா படுகோனே ஜோடியை திரையில் ரசிக்காதவர்கள் எவருமில்லை. இவர்கள் சேர்ந்து நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இருவரும் ஒரே காலகட்டத்தில் சினிமாவுக்குள் அறிமுமாகி பல வெற்றிப் படங்களை கொடுத்து பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் இயக்குநர் அனுராக் பாசு இயக்கும் புதிய படத்தில் ரன்பீர் கபூர், தீபிகா படுகோனே ஆகியோர் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் அனுராக் பாசு 'பர்பி', 'ஜாகா ஜாஸ்ஸோஸ்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

மேலும், ரன்பீர் கபூர், அனுராக் பாசு இயக்கத்தில் நடித்த 'பர்பி' திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இப்படம் அவரது சினிமா பயணத்தில் முக்கிய மைல்கல்லாக இருக்கிறது. எனவே, மூன்றாவது முறையாக அனுராக் பாசு-ரன்வீர் கூட்டணி இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரன்பீர் கபூர்-தீபிகா படுகோனே ஜோடி நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் இணைந்திருப்பதால் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தனது திருமணத்திற்கு பிறகு நடிக்கும் படம் என்பதால் இப்படம் வெற்றிப் படமாக இருக்க வேண்டும் என்று கதைத்தேர்வில் கவனம் செலுத்தி இப்படத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார் தீபிகா படுகோனே. இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Intro:Body:

One of the most loved on screen pair from Bollywood is Ranbir Kapoor and Deepika Padukone. They both got introduced in Bollywood around the same time and even went on to become famous from their debut films.

They are now said to work on their third film together. Anurag Basu is a famous director in Bollywood who has delivered films like Life in a Metro, Barfi and more. Ranbir Kapoor has already worked with him in 2 movies namely Barfi, Jagga Jasoos.

Now Ranbir Kapoor and Anurag Basu are set to work on their third film together. Deepika Padukone is said to be joining Ranbir and Anurag Duo in this film. This has created much anticipation among fans and they are already rejoicing it.

Deepika and Ranbir have already worked together in Yeh Jawani Hai Deewani, Tamasha and since both the films have worked well for the fans, the duo have a great number of fans and expectations also are on the rise. More details about the project to be revealed soon,

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.