ETV Bharat / sitara

சோனாக்‌ஷி சின்ஹாவின் ‘டபாங் 3’ லுக்! - dabangg 3 teaser

சோனாக்‌ஷி சின்ஹா ‘டபாங் 3’ படத்தில் தன்னுடைய புதிய லுக்கை வெளியிட்டுள்ளார்.

Dabangg 3 sonakshi sinha reveals her new look
author img

By

Published : Oct 18, 2019, 12:35 PM IST

தமிழில் ரஜினியுடன் ‘லிங்கா’ படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் அறியப்படுபவர் சோனாக்‌ஷி சின்ஹா. இவர் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்கிறார்.

பாலிவுட்டில் சல்மான் கான் நடித்து ப்ளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘டபாங்’. சிம்பு நடித்திருந்த ‘ஒஸ்தி’ இதன் ரீமேக்தான். ‘டபாங்’ படத்தில் ரஜ்ஜோ எனும் கதாபாத்திரமேற்று சோனாக்‌ஷி சின்ஹா நடித்திருப்பார். இந்தப் படம் மாபெரும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் எடுக்கப்பட்டது. அதுவும் பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட, இதன் மூன்றாம் பாகத்தை பிரபுதேவா இயக்குகிறார்.

Dabangg 3 sonakshi sinha reveals her new look
Dabangg 3 sonakshi sinha reveals her new look

இந்த படத்தில் தன்னுடைய புதிய லுக்கை சோனாக்‌ஷி வெளியிட்டுள்ளார். வட இந்திய மக்கள் விமரிசையாகக் கொண்டாடும் #karwachauth நாளில் இதனை வெளியிட்டுள்ளார். ‘டபாங் 3’ திரைப்படமும் பாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: புத்தகம் குறித்து விளக்கம் கேட்கும் ரஜினி: வைரலான வீடியோ!

Intro:Body:

Dabang 3 sonankshi look

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.