ETV Bharat / sitara

'Angry Bird'-ஆக மாறிய சல்மான் கான் - செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர்

செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் மொபைல் போனை நடிகர் சல்மான் தட்டிப் பறித்துச் சென்றது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

Salmankhan
Salmankhan
author img

By

Published : Jan 29, 2020, 11:16 AM IST

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் 'ராதே' படத்தின் படப்பிடிப்புக்காக கோவா சென்றிருந்தார். அங்குள்ள விமான நிலையத்திற்கு வந்த சல்மான் கானுடன் அவரது ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயற்சித்தார்.

அப்போது திடீரென கோபமடைந்த சல்மான் அந்த ரசிகரின் மொபைலைத் தட்டிப் பறித்துக்கொண்டு வேகமாக விமான நிலையத்தை விட்டு வெளியேறினார்.

ரசிகரின் மொபைலை தட்டிப்பறித்த சல்மான் கான்

அது தொடர்பான காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க...

மேன் vs வைல்டு: புலிகள் காப்பகத்தின் விதிகளை மீறி ஆவணப்படம்...!

Intro:Body:

In Goa, Salmankhan hit the fan's mobile - Video Only 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.