ETV Bharat / sitara

8 மணி நேர விசாரணைக்கு பின்னர் நடிகர் அஜிஸ் கான் கைது - கைது

போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் 8 மணி நேர விசாரணைக்கு பின்னர் நடிகர் அஜிஸ் கானை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே சமூக வலைதளங்களில் ஆபாச படங்களை பதிவேற்றியதாக புகார் உள்ளது.

Ajaz Khan drug case  NCB arrests actor in drug case  நடிகர் அஜிஸ் கான் கைது  அஜிஸ் கான் கைது  கைது  போதைப் பொருள் கடத்தல்

author img

By

Published : Mar 31, 2021, 10:16 AM IST

மும்பை: போதைப் பொருள் வழக்கில் நடிகர் அஜிஸ் கான் புதன்கிழமை (மார்ச் 31) கைது செய்யப்பட்டார். முன்னதாக அஜிஸ் கானை, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்கள் மும்பை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாலை விசாரணை நடத்தினார்கள்.

இந்த விசாரணை சுமார் 8 மணி நேரம் நடந்தது. இந்நிலையில், அஜிஸ் கான் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக காவலர்கள் மும்பை உள்ளிட்ட இரு இடங்களில் தீவிர சோதனை நடத்தினார்கள்.

அஜிஸ் கான் மீது ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றியதாகவும் புகார்கள் உள்ளன. இது தொடர்பாக இவரை காவலர்கள் 2019ஆம் ஆண்டு கைது செய்தனர். இந்நிலையில் பிணையில் வெளியே வந்த அஜிஸ் கான் காவலர்களால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Ajaz Khan drug case  NCB arrests actor in drug case  நடிகர் அஜிஸ் கான் கைது  அஜிஸ் கான் கைது  கைது  போதைப் பொருள் கடத்தல்
8 மணி நேர விசாரணைக்கு பின்னர் நடிகர் அஜிஸ் கான் கைது

அஜிஸ் கான் பல்வேறு இந்தி மற்றும் தெலங்கு படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் 7ஆவது சிசனில் பங்கெடுத்து மக்களின் கவனத்தை ஈர்த்தார். எனினும் தனது கரடு முரடான நடவடிக்கை, பேச்சு என தொடர் அடாவடியால் அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதையும் படிங்க: ஆக்ராவில் கணவர் கண்முன்னே பெண் பாலியல் வன்புணர்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.