இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்துவரும் டெக் நிறுவனங்களில் ஒன்று ரியல்மி. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன்களை தாண்டி வாடிக்கையாளர்களுக்குப் பயன்தரும் பல்வேறு டெக் சாதன பொருள்களை வெளியிட்டுவருகிறது. அதன்படி நீண்ட நாள்களாக எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட நான்கு தயாரிப்புகளை ரியல்மி திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.
ரியல்மி டிவி
- எல்இடி டிஸ்பிளே
- மீடியாடெக் 64 பிட் குவாட் கோர் பிராசஸர்
- ஆண்ட்ராய்டு இயங்குதளம்
- 24W quad stereo Dolby ஆடியோ வசதி
-
Introducing an immersive cinematic experience with #realmeSmartTV featuring #RealPicture #RealSound! https://t.co/XPvr5Wtpsc
— realme (@realmemobiles) May 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Introducing an immersive cinematic experience with #realmeSmartTV featuring #RealPicture #RealSound! https://t.co/XPvr5Wtpsc
— realme (@realmemobiles) May 25, 2020Introducing an immersive cinematic experience with #realmeSmartTV featuring #RealPicture #RealSound! https://t.co/XPvr5Wtpsc
— realme (@realmemobiles) May 25, 2020
-
32 இன்ச், 43 இன்ச் என்று இரு வேறு அளவுகளில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட் டிவி, வரும் ஜூன் 2ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. 32 இன்ச் அளவு கொண்ட ஸ்மார்ட் டிவி ரூ.12,999க்கும், 43 இன்ச் அளவு கொண்ட டிவி ரூ. 21,999க்கும் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி ஸ்மார்ட் வாட்ச்
- 1.4 இன்ச் கலர் டிஸ்பிளே
- 24*7 இதய துடிப்பைக் கண்காணிக்கும் (Heart rate monitor) வசதி
- ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை கண்காணிக்கும் SPO2 வசதி
- பாதுகாப்பிற்குக் கொரில்லா க்ளாஸ் 3 வசதி
- IP68 மதிப்பீடு (தூசி மற்றும் நீரால் வாட்ச் பாதிக்கப்படாது)
- ஆடியோ மற்றும் கேமராவை ஸ்மார்ட் வாட்ச் மூலம் கட்டுப்படுத்தும் வசதி
- விலை - ரூ.3,999
-
It’s #TimeToBeSmarter and Cooler!
— realme (@realmemobiles) May 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Introducing the all-new #realmeWatch, the path to a fitter lifestyle. https://t.co/sFyTaoQCK2
">It’s #TimeToBeSmarter and Cooler!
— realme (@realmemobiles) May 25, 2020
Introducing the all-new #realmeWatch, the path to a fitter lifestyle. https://t.co/sFyTaoQCK2It’s #TimeToBeSmarter and Cooler!
— realme (@realmemobiles) May 25, 2020
Introducing the all-new #realmeWatch, the path to a fitter lifestyle. https://t.co/sFyTaoQCK2
-
இந்த ஸ்மார்ட் வாட்ச் வரும் ஜூலை 5ஆம் தேதி மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.
இந்த இரண்டு தயாரிப்புகளைத் தவிர ரியல்மி பட்ஸ் ஏர் நியோ என்ற வயர்லெஸ் இயர்போனை ரூ.2,999க்கும் 10,000mAh திறன் கொண்ட ரியல்மி பவர்பேங்க் 2ஐ ரூ.999க்கும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
-
To emerge ourselves as the most popular Tech-Lifestyle & trendsetting brand, the latest #realme AIoT product launch is a #LeapToNext gen technology and user experience.
— Madhav (@MadhavSheth1) May 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Presenting the all-new:
⭐️#realmeSmartTV
⭐️#realmeWatch
⭐️#realmeBudsAirNeo
⭐️10000mAh #realmePowerBank2 pic.twitter.com/GtLO7luCkl
">To emerge ourselves as the most popular Tech-Lifestyle & trendsetting brand, the latest #realme AIoT product launch is a #LeapToNext gen technology and user experience.
— Madhav (@MadhavSheth1) May 25, 2020
Presenting the all-new:
⭐️#realmeSmartTV
⭐️#realmeWatch
⭐️#realmeBudsAirNeo
⭐️10000mAh #realmePowerBank2 pic.twitter.com/GtLO7luCklTo emerge ourselves as the most popular Tech-Lifestyle & trendsetting brand, the latest #realme AIoT product launch is a #LeapToNext gen technology and user experience.
— Madhav (@MadhavSheth1) May 25, 2020
Presenting the all-new:
⭐️#realmeSmartTV
⭐️#realmeWatch
⭐️#realmeBudsAirNeo
⭐️10000mAh #realmePowerBank2 pic.twitter.com/GtLO7luCkl
இவை அனைத்தும் பிளிப்கார்ட் தளத்திலும் ரியல்மி தளத்திலும் விற்பனைக்கு வரவுள்ளது.
இதையும் படிங்க: ஐபோன்களை குறிவைத்த ஹேக்கர்கள்!