ETV Bharat / science-and-technology

இந்தியாவில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் - சாம்சங் கேலக்ஸி எம்31

குருகிராம்: இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் பிரபலமான கேலக்ஸி எம் தொடரில் புதிய கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் ரூ .15 ஆயிரத்து 999 முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.

galaxy-m31-in-india
galaxy-m31-in-india
author img

By

Published : Feb 25, 2020, 6:45 PM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் தனது கேலக்ஸி எம் தொடரில் எம்31 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் சாம்சங் மொபைல் வர்த்தக மூத்தத் துணைத் தலைவர் அசிம் வார்சி ஹரியானா மாநிலம் குருகிராமில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

சாம்சங் கேலக்ஸி எம்31 விவரக் குறிப்புகள்

  • 6.4-இன்ச் சூப்பர் AMOLED தொடுதிரை, குவாட்-கேமரா அமைப்பு.
  • முதன்மை 64 எம்பி மெயின் லென்ஸ், 8 எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ் குவாட்-கேமரா (5 எம்பி மேக்ரோ, 5 எம்பி டெப்த் லென்ஸ்).
  • 32 எம்பி முன் கேமரா (5 எம்பி மேக்ரோ, 5 எம்பி டெப்த் லென்ஸ்).
  • எக்ஸினோஸ் 9611 2.3 GHz ஆக்டா கோர் SoC சிப்செட்.
  • இன்-பாக்ஸ் வகை சி15 டபிள்யூ ஃபாஸ்ட் சார்ஜர் 6000 எம்ஏஎச் பேட்டரி.

சாம்சங் கேலக்ஸி எம்31 விலைக் குறிப்புகள்

  • 6 ஜிபி ராம் 64 ஜிபி ரோம் நினைவகம் - விலை 15 ஆயிரத்து 999 ரூபாய்.
  • 6 ஜிபி ராம் 128 ஜிபி ரோம் நினைவகம் - 16 ஆயிரத்து 999 ரூபாய்.

Amazon.in, Samsung.com ஆகிய இணையதளங்களில் மார்ச் 5, மதியம் 12 மணி முதல் வாங்கிங்கொள்ளலாம்.

இதையும் படிங்க: சோனியின் 'எக்ஸ்பீரியா 1 II 5ஜி' ஸ்மார்ட்போன் அறிமுகம்

Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.