ETV Bharat / science-and-technology

பல்வேறு புதிய அம்சங்களுடன் வெளியாகவுள்ள Fortnite வீடியோ கேம் - குரோம் ஐலாந்து

வீரர்களுக்கான பல்வேறு புதிய வசதிகளுடன் Fortnite III வீடியோ கேமின் நான்காவது சீசன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு புதிய அம்சங்களுடன் வெளியாகவுள்ள Fortnite வீடியோ கேம்

author img

By

Published : Sep 19, 2022, 3:04 PM IST

ஃபோர்ட்நைட் ஆன்லைன் கேம் உலகெங்கிலும் உள்ள கேம் பிரியர்களால் விளையாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் Fortnite IIIன் நான்காவது சீசன் கேமில் பல்வேறு புதிய அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் chrome-powered abilities மற்றும் Into the Spider-Verse ஆகிய நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன.

இதன்மூலம் குரோம் ஐலாந்தில் மற்ற பிளேயர் மீது ஜம்ப் செய்ய முடியும். மேலும் க்ரோம் காய்ன்களை சுவற்றில் எறிந்து கடந்துசெல்லலாம். இவ்வாறு சுவற்றில் எறியும்போது பிளேயரின் கால்களில் ஒரு ஃபயர் உருவாகி, பிளேயரை மற்றவர்களிடம் இருந்து காப்பாற்றும்.

தற்போது இருக்கும் இடத்தை விட்டு ஹெரால்ட்ஸ் என்னும் இடத்தை அடைவதற்கான சக்தியை வீரர்கள் பெற முடியும். துப்பாக்கிகளில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய கேமில் நிப்டி ஸ்கேட்டர் பூனை உள்ளது. மேலும் பூட்டைத் திறப்பதற்காக ஓநாய் உடையில் கரடியைப் போல பிளேயர்கள் இருப்பார்கள்.

இதையும் படிங்க: புதிய மேம்படுத்தப்பட்ட பிரைவசி அம்சங்களுடன் ஆப்பிள் iOS 16 அறிமுகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.