ETV Bharat / science-and-technology

நிலவை ஆய்வு செய்ய சீறிப்பாய்ந்த சந்திரயான் 3.. லேண்டர், ரோவர் உள்ளிட்டவைகளின் சிறப்பு என்ன? - சந்திரயான்3 விளக்கம்

நிலவை ஆய்வு செய்ய புவி நீள்வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்தியாவின் சந்திரயான் -3 பாகங்களின் செயல்திறன் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்..

சந்திராயன் -3 பாகங்களின் செயல்திறன் விளக்கம்

author img

By

Published : Jul 14, 2023, 9:33 PM IST

ஹைதராபாத்: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நிலவை ஆய்வு செய்ய சீறிப்பாய்ந்த சந்திராயன்-3 விண்கலம் புவியின் நீள்வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ(ISRO) அறிவித்துள்ளது. இந்த நிலையில், சந்திரயான்-3 விண்கலத்தில் அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் என்னென்ன என்பது குறித்து அறிந்துக்கொள்வோம்.

இந்தியாவிடம் மொத்தம் 4 வகையிலான செயற்கைகோள் ஏவுதள வாகனங்கள் உள்ளன. அவை PSLV(Polar satelite launch vechile), GSLV(geosynchronous satellite launch vechile), LVM MK-III(), SSLV(small satellite launch vechile).

1. PSLV-யின் பயன்பாடு: நான்கு வகையிலான ஏவுதளங்களை கொண்டது. முதலில் அடிமட்டத்தில் திட எரிபொருள் நிலையிலும், இரண்டாவதாக திரவ எரிபொருள் நிலையிலும், மூன்றாவதாக திட எரிபொருள் நிலை, கடைசி நிலையான நான்காவது நிலையில் திரவ உந்துசத்தி நிரப்பி வெளிப்புற அழுத்தம் கொடுக்குப்பதற்கு பயன்படுகிறது.

PSLV-யின் முழு திறன்: GTO(Geosynchronous transfer orbit) - 1050 கிலோ கிராம், Polar sun syncgronous orbit - 1600 கிலோ கிராம்

SSLV(small satellite launch vechile) பயன்பாடு: உலகளவில் சிறிய செயற்கைக்கோள் ஏவுதள் செயல்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக வர்த்தக ரீதியாக சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. மூன்று வகையிலான ஏவுதளங்களில், LEO(low earth orbit)-லிருந்து 500 கிலோ கிராமுக்குள் 500 கி.மீ கொண்ட திட எரிபொருள் நிலை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

GSLV - பயன்பாடு: PSLV-யிலிருந்து வேறுபட்டு, கிரையோஜெனிக் மேல்நிலையைப் பயன்படுத்தி, 2 டன் அளவிலான தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை ஏவதளங்களுடன் உட்படுத்தப்படுகிறது. முதல் நிலையில் திரவ ராக்கெட் மோட்டார் என்ஜினுடன் இணைக்கப்பட்டு, இரண்டாவதாக விக்காஸா என்கின்ற திரவ ராக்கெட் என்ஜின் பொருத்தப்பட்டு, மூன்றாம் நிலையாக கிரையோஜெனிக் இயந்திரம் (திரவ ஆக்சிஜன், ஹைட்ரஜன்) பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலும் GSLV-யில் ரஷ்யாவின் கிரையோஜெனிக் இயந்திரங்களே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

GSLV LVM MK-3
GSLV LVM MK-3

LVM (or) GSLV MK-III பயன்பாடு: கனமான தகவல் தொடர்பு செயற்கைக்கோள், பல்நோக்கு திறன்கொண்ட கனமான செயற்கைகோள்கள், எதிர்காலங்களில் மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்ல மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மற்றும் குழு பணிகளை தொடங்குவதற்கு பயனில் இருந்து வருகிறது. அதன் உயரம் 43.5 மீட்டர், ஏவுதளத்தின் டயாமீட்டர் 4.0 மீட்டர், ஹீட் ஷீல்ட்(HEAT SHIELD): 5.0 மீட்டர் (டயாமீட்டர்), ஏவுதளத்தில் நிலைகள் - 3, எடை - 640 டன் ஆகும்.

LVM MK-III - PAYLOAD CAPACITY:

  • GTO(Geo Synchronous Transfer Orbit) : 4 டன் எடை கொண்ட செயற்கைகோளை விண்ணில் செலுத்த சுமந்து செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • LEO( Low Earth Orbit) : 10 டன் எடை கொண்ட செயற்கைகோள்களை, 600 கிமீ கடல் மட்டத்திலிருந்து செலுத்தும் வகையில் வல்லமைப்பெற்றுள்ளது.
    LANDER
    LANDER

LANDER(லேண்டர்):

ஆயுள் காலம்: 14 நாள்/ ஒரு நிலவு நாள்

எடை: 1749.86 கிலோ

திறன்: 738 w(ws with bias)

தொடர்பு: IDSN மற்றும் ரோவருடன் இணைக்கப்பட்டுள்ளது. சந்திரயான் -2வின் ஆர்ப்பிட்டருடன் நிலைநிறுத்தப்பட்டுள்ளது

லேண்டரில் உள்ள பகுதிகள்: ChaSTE(Chandra's Surface Thermophysics Pxperiment) - நிலவில் நிகழக்கூடிய வெப்ப பண்புகளை இது அறிய உதவுகின்றது. RAMBHA (Radio Anatomy of moon bound hypersensitive ionosphere and atmosphere)- நிலவில் கண்டறியப்படும் பிளாஸ்மாக்கள், அயனிகள் மற்றும் அணுக்களின் அடர்த்தியை இது அறிய உதவுகின்றது. ILSA(Instrument For Lunar Seismic Activity) - நில அதிர்வுகளை கண்டறிய இது அறிய உதவுகின்றது.

ROVER
ROVER

ROVER(ரோவர்) : நிலவில் தரையிரக்கப்பட்ட பின்னர் லேண்டரிலிருந்து பிரிக்கப்பட்டு, ரோவர் பொதுவாக X-RAYS மற்றும் லேசரை வைத்தே தரையிறங்கும் இடத்திற்கு அருகில் உள்ள அடிப்படை கலவைகளை கண்டறிகிறது. இதன் ஆயுட்காலம் 14 நாள்/ ஒரு நிலவு நாள், எடை: 26 கிலோ, திறன் உற்பத்தி: 50 w, தொடர்பு : லேண்டருடன் இணைக்கப்பட்டுள்ளது,.

ரோவரின் உள்ள பகுதிகள்: APXS(Alpha Particle X-ray Spectrometre) - இது நிலவின் வேதி சேர்மங்களான மெனீஷியம், அலுமினியம், சில்லிக்கான், பொட்டாஷியம், கால்ஷியம், டைட்டானியம், ஐயன்(iron), மற்றும் நுண்ணுயிர் சேர்மங்கள் உருவாக்கத்திற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள உதவும். LIBS(Laser Induced Breakdown Spectroscope) - நிலவின் பாறைகள் மற்றும் மணலில் படிந்திருக்கும் மூலக்கூறுகளை தரம் மற்றும் அளவுகளை ஆய்வு செய்ய உதவும்.

PROPULSION MODULE
PROPULSION MODULE

Propulsion module(உந்துவிசை மாதிரியின் பகுதிகள்) இந்த உந்துவிசை தொகுதியானது 100 கிமீ நிலவின் சுற்றுப்பாதை வரை லேண்டர் மற்றும் ரோவர் கட்டமைப்பை SHAPE(Spectro-Polarimetry of HAbitable Planet Earth) மூலம் கொண்டு செல்லும். இதனால் விண்ணில் பல சிறு கோள்கள் மற்றும் உயிரனங்கள் இருப்பதற்கான சாத்திய கூறுகளை கண்டறிய உதவுகிறது.

Lander module : நிலவில் தரையிரக்கம் வரையில் ரோவர் லேண்டருக்குள் இணைக்கப்பட்டு பின்னர் லேண்டரிலிருந்து ரோவர் பிரிந்து செல்லும்.

இதையும் படிங்க: Live updates - சந்திரயான் 3 - விண்வெளித்துறையின் மகத்தான மைல்கல் - ஜனாதிபதி முர்மு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.