ETV Bharat / lifestyle

விவோவின் புதிய Z சீரிஸ் மொபைல்ஃபோன் - விவோ

விவோ நிறுவனம் தனது Z வரிசையில் புதிய மொபைல்ஃபோனை வெளியிட்டுள்ளது.

விவோ Z
author img

By

Published : Aug 1, 2019, 8:48 AM IST

சீனாவைச் சேர்ந்த விவோ நிறுவனம், Z5 என்ற புதிய மொபைல்ஃபோனை நேற்று சீனாவில் அறிமுகப்படுதியுள்ளது. 6.38 இன்ச் சூப்பர் அமோலெட் (AMOLED) தொடுதிரையைக் கொண்ட இந்த மொபைல் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸரைக் கொண்டது. ஆண்ட்ராய்டு 9 பையை மையமாக வைத்து விவோ உருவாக்கியுள்ள ஃபன் டச் இயங்குதளத்தைக் கொண்டு இயங்குகிறது.

விவோ Z5
விவோ Z5

மேலும் தற்போதுள்ள ட்ரண்டுக்கு ஏற்ற வகையில் இன்டிஸ்பிளே (Indisplay) ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரையும் இந்த மொபைல்ஃபோன் கொண்டுள்ளது. பின்புறம் 48 மெகாபிக்சல் கேமரா, 8 மெகாபிக்சல் வைட் ஆங்கில் (Wide angle) கேமரா, 2 மெகாபிக்சல் கேமரா என்று மூன்று கேமராக்களை கொண்டது.

விவோ Z5
விவோ Z5

முன்புறம் வாட்டர் ட்ராப் நாட்ச்சுடன் 32 மெகாபிக்சல் கேமராவையும் கொண்டுள்ளது. 4,500mah பேட்டரியைக் கொண்ட இந்த மொபைல் 22.5w ஃபாஸ்ட் சார்ஜ் வசதியையும் பெற்றுள்ளது.

விவோ Z5
விவோ Z5

அரோரா இல்யூஷன், பேம்பூ பாரஸ்ட் நைட், ஹாலோகிராபிக் இல்யூஷன் என்று மூன்று நிறங்களில் வெளியாகவுள்ளது. 6 ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட மொபைல் 1,598 சீன யுவானுக்கும் (இந்திய மதிப்பில் ரூ. 16,000), 6 ஜிபி ரேம், 128 ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட மொபைல் 1,898 சீன யுவானுக்கும் (இந்திய மதிப்பில் ரூ. 19,000), 6 ஜிபி ரேம், 256 ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட மொபைல் 1,998 சீன யுவானுக்கும் (இந்திய மதிப்பில் ரூ. 20,000), 8 ஜிபி ரேம், 128 ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட மொபைல் 2,298 சீன யுவானுக்கும் (இந்திய மதிப்பில் ரூ. 23,000) விற்பனை செய்யப்படவுள்ளது.

விவோ Z5
விவோ Z5

மேலும் விவோவின் இந்தப் புதிய விவோ Z5 மொபைல்ஃபோன் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.