ETV Bharat / lifestyle

ரெட்மி நோட் 8  - கெத்தா நடந்து வரான்! #RedmiNote8 - ரெட்மி நோட் 8

ரெட்மி நிறுவனம் தனது அடுத்த மாடலாக 'ரெட்மி நோட் 8' என்ற புதிய மொபலை வெளியிட்டுள்ளது

redmi note 8
author img

By

Published : Oct 16, 2019, 7:01 PM IST

டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரெட்மி நிறுவனம் பட்ஜெட் செக்மென்டில் தனது அடுத்த பாய்ச்சலாக 'ரெட்மி நோட் 8' என்ற புதிய மொபைல் மாடலை வெளியிட்டுள்ளது.

  • 6.39 இன்ச் IPS எல்இடி டிஸ்பிளே
  • ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
  • 48 மெகாபிக்சல் கேமரா+ 8 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா + 2 மெகாபிக்சல் மைக்ரோ கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா
  • முன்புறம் 13 மெகாபிக்சல் வாட்டர் டிராப் கேமரா
  • 4,000mah பேட்டரி
  • 18w ஃபாஸ்ட் சார்ஜ் வசதி
  • பாதுகாப்புக்கு முன்புறமும் பின்புறமும் கொரில்லா க்ளாஸ் 5
  • வெள்ளை, கறுப்பு, நீலம் ஆகிய நிறங்களில் கிடைக்கவுள்ளது
    redmi note 8
    redmi note 8

இந்த ரெட்மி நோட் 8 மொபைல் ஆண்ட்ராய்டு 9 பை-ஐ மையமாக வைத்து ரெட்மி உருவாக்கிய MIUI 10 இயங்குதளத்தை கொண்டு இயங்குகிறது. ஆனாலும் MIUI 11-இன் அப்டேட் மிக விரைவில் (நவம்பர் 13-29) வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4GB RAM + 64GB சேமிப்புத் திறனைக்கொண்ட இந்த Redmi note 8 ஸ்மார்ட்போன் ரூ.9,999-க்கும் 6GB RAM + 128GB சேமிப்புத் திறனைக்கொண்ட ஸ்மார்ட்ஃபோன் ரூ.12,999க்கு விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்ஃபோன் வரும் அக்டோபர் 21ஆம் தேதி முதல் அமேசான், எம்.ஐ. தளங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.

இதையும் படிங்க:ரெட்மியை வீழ்த்திய ரியல்மி!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.