கைப்பேசி துறையில் திடீர் புரட்சியை ஏற்படுத்திய ரியல்மி நிறுவனம், தனது புதியப் படைப்புகளால் பயனாளர்கள் கவர்ந்து வருகிறது. ரியல்மி செல்போன்களை மக்கள் அதிகளவில் உபயோகிக்கவும் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதீத வசதிகளுடன் வெளியாகும் ரியல்மியின் பட்ஜேட் ஸ்மார்ட்போன் வரும் ஜூலை 22ஆம் தேதி மதியம் 12 மணியளவில் அமேசான் தளத்திலும், ரியல்மி தளத்திலும் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை விலையாக ரூ. 7 ஆயிரத்து 499 ரூபாய் நிர்ணயித்துள்ளனர்.
-
Introducing the all-new realme 30W Dart Charge 10000mAh Power Bank.
— realme Link (@realmeLink) July 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
✅ 30W Two-way Dart Charge
✅ 15-Layer Charge Protection
✅ Dual Output Ports
Priced at ₹1,999, first sale at 12 PM, 21st July on https://t.co/n3vAbwuqXx & @Flipkart #DartToFullPowerhttps://t.co/0wRKaepUhV pic.twitter.com/vAMGcBETxr
">Introducing the all-new realme 30W Dart Charge 10000mAh Power Bank.
— realme Link (@realmeLink) July 14, 2020
✅ 30W Two-way Dart Charge
✅ 15-Layer Charge Protection
✅ Dual Output Ports
Priced at ₹1,999, first sale at 12 PM, 21st July on https://t.co/n3vAbwuqXx & @Flipkart #DartToFullPowerhttps://t.co/0wRKaepUhV pic.twitter.com/vAMGcBETxrIntroducing the all-new realme 30W Dart Charge 10000mAh Power Bank.
— realme Link (@realmeLink) July 14, 2020
✅ 30W Two-way Dart Charge
✅ 15-Layer Charge Protection
✅ Dual Output Ports
Priced at ₹1,999, first sale at 12 PM, 21st July on https://t.co/n3vAbwuqXx & @Flipkart #DartToFullPowerhttps://t.co/0wRKaepUhV pic.twitter.com/vAMGcBETxr
ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள்:
- 6.5 இன்ச் ஹெச்டி, மினி ட்ராப் பில் ஸ்கிரீன் டிஸ்பிளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3+
- மீடியாடெக் ஹீலியோ ஜி 35 சிப்செட்
- 2 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம்
- 16 ஜிபி ஸ்டோரேஜ்
- 256 ஜிபி வரை எஸ்டி கார்ட் சப்போட்
- 13 எம்பி, 2எம்பி என இரண்டு பின்பற கேமரா
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- ஆண்ட்ராய்டு 10
- ஃபேஸ் அன்லாக்
- 5000mah பேட்டரி
இரண்டு நிறத்தில் வெளியாகும் ரியல்மியின் பட்ஜேட் ஸ்மார்ட்போனுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.