ETV Bharat / lifestyle

அடுத்த வாரம் தொடங்கும் ஒன்பிளஸ் 8 ப்ரோ விற்பனை? - ஒன்பிளஸ் 8 ப்ரோ விற்பனை தேதி

பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் விற்பனை, ஜூலை 15ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

OnePlus 8 Pro
OnePlus 8 Pro
author img

By

Published : Jun 12, 2020, 5:02 PM IST

நாடே கரோனாவால் வீட்டில் முடங்கியிருந்தபோது, ஒன்பிளஸ் நிறுவனம் தைரியமாக ஒன்பிளஸ் 8, ஒன்பிளஸ் 8 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது. முந்தைய மாடல்களைவிட இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலை அதிகம் என்றாலும் ஒன்பிளஸ் ரசிகர்கள் இந்த ஸ்மார்ட்போனா வாங்க ஆர்வமாக இருந்தனர்.

அதன்படி மே 29ஆம் தேதி முதல் இவ்விரு ஸ்மாட்ர்போன்களும் விற்பனைக்குவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் ஊரடங்கு காரணமாக அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக ஸ்மார்ட்போன் உற்பத்தி தடைபட்டிருந்ததால் மே 29ஆம் தேதி ஒன்பிளஸ் 8 மட்டுமே விற்பனைக்குவந்தது.

இதனால், ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டிருந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்தனர். நீண்ட தாமதத்திற்கு பின், தற்போது தேவையான ஸ்டாக்குகள் உள்ளதால், ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள், வரும் ஜூன் 15ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகிள்ளன.

ஒன்பிளஸ் 8 ப்ரோ அம்சங்கள்

  • 6.78 இன்ச் டிஸ்ப்ளே
  • ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
  • பின்புறம் 48 மெகாபிக்சல் கேமரா + 8 மெகாபிக்சல் கேமரா + 48 மெகாபிக்சல் கேமரா + 5 மெகாபிக்சல் கேமரா
  • முன்புறம் 16 மெகாபிக்சல் ஹோல்பன்ச் கேமரா
  • ஆண்ட்ராய்டு 10ஐ மையமாகக் கொண்டு இயங்கும் ஆக்ஸிஜன் இயங்குதளம்
  • 4,510mah பேட்டரி
  • நிறங்கள் - கறுப்பு, நீலம், பச்சை

ஒன்பிளஸ் 8 ப்ரோ விலை

  • 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் - 54,999 ரூபாய்
  • 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் - 59,999 ரூபாய்

இதையும் படிங்க: கரோனாவால் ரத்தான சர்வதேச மொபைல் திருவிழா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.