தென் கொரியாவின் பிரபல நிறுவனமான எல்ஜி, 20 ஆயிரம் ரூபாய்க்குள்ளான செக்மென்டில் Stylo 6 என்ற புதிய ஸ்மார்ட்போனை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
பின்புறம் மூன்று கேமரா, ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் உள்ளிட்ட அட்டகாசமான வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது.
LG Stylo 6 சிறப்புகள்
- 6.80 இன்ச் டிஸ்பிளே
- மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர்
- பின்புறம் 13 மெகாபிக்சல் கேமரா + 5 மெகாபிக்சல் கேமரா + 5 மெகாபிக்சல் கேமரா
- முன்புறம் 13 மெகாபிக்சல் கேமரா
- 4000mah பேட்டரி
- ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
- விரைவாக சார்ஜ் செய்யும் வசதி
விலை
3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் 220 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 16 ஆயிரம் ரூபாய்)
இந்த ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜை மெமரி கார்டு மூலம் 2000ஜிபி வரை அதிகரிக்க முடியும்.
-
Celebrate your #MobileLife, and all the ways you live it with the new #LGStylo6.
— LG USA Mobile (@LGUSAMobile) May 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
With a 6.8" FHD+ FullVision™ Display to the built-in stylus pen, celebrate all the ways you live the #StyloLife. Now available from Boost Mobile. https://t.co/JYSNbXTsc3 pic.twitter.com/ZBhWZX2Dh9
">Celebrate your #MobileLife, and all the ways you live it with the new #LGStylo6.
— LG USA Mobile (@LGUSAMobile) May 19, 2020
With a 6.8" FHD+ FullVision™ Display to the built-in stylus pen, celebrate all the ways you live the #StyloLife. Now available from Boost Mobile. https://t.co/JYSNbXTsc3 pic.twitter.com/ZBhWZX2Dh9Celebrate your #MobileLife, and all the ways you live it with the new #LGStylo6.
— LG USA Mobile (@LGUSAMobile) May 19, 2020
With a 6.8" FHD+ FullVision™ Display to the built-in stylus pen, celebrate all the ways you live the #StyloLife. Now available from Boost Mobile. https://t.co/JYSNbXTsc3 pic.twitter.com/ZBhWZX2Dh9
இந்த ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டுத் தேதி, விலை குறித்த தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: நார்சோ - புதிய சீரிஸ் ஸ்மார்ட் போனை வெளியிட்ட ரியல்மி