புகழ்பெற்ற ஆப்பிள் ஆய்வாளர் மிங்-சீ குவோ, ஆப்பிள் நிறுவனம் தனது புதிய குறைந்த விலை ஐபோன் எஸ்.இ.யின் ப்ளஸ் பதிப்பின் வெளியீட்டை 2021ஆம் ஆண்டின், இரண்டாம் பாதி வரை ஒத்திவைக்கக்கூடும் என்று கூறியுள்ளார்.
புதிய ஐபோன் ரகங்கள் போன்ற முழுத்திரை வடிவமைப்புடன் 5.5 அல்லது 6.1 அங்குல தொடுதிரையுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாதத் தொடக்கத்தில், 64 ஜிபி ரகம் ஐபோன் எஸ்இ ரூ. 42,500 எனும் ஆரம்ப விலையில் வெளியிட்டது ஆப்பிள் நிறுவனம்.
Realme X50 Pro 5G: ரியல்மி X50 புரோ 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்
ஐபோன் எஸ்.இ வடிவமைப்பு ஐ போன் 8-யை ஒத்திருப்பதாக உள்ளது. ஆனால், மேம்படுத்தப்பட்ட எ13 இயங்குதிறன் கொண்ட ப்ராசஸரைக் கொண்டுள்ளது.