ETV Bharat / lifestyle

ஒப்போ எ12: நடுத்தர பயனாளர்களுக்கான ஸ்மார்ட்போன் அறிமுகம்! - oppo latest mobile

ஒப்போ எ12, மெல்லிய வளைவு கொண்ட அமைப்புடன் கறுப்பு, நீலம் என இரு நிறங்களில் வெளிவந்துள்ளது. 13 மெகா பிக்சல் இரட்டைப் படக்கருவிகளுடன், 4230 எம்.ஏ.எச் மின்கல சேமிப்பு திறன் ஆகியவை ஒப்போ எ12 கைப்பேசியின் சிறப்பம்சங்களாகப் பார்க்கப்படுகிறது.

latest mobiles 2020
latest mobiles 2020
author img

By

Published : Apr 23, 2020, 3:35 PM IST

Updated : Apr 23, 2020, 7:30 PM IST

முன்று பரிமான வைர வரைகள் கொண்டு வெளிவந்துள்ள எ12, கறுப்பு, நீலம் என இரு நிறங்களில் சந்தைக்கு வருகிறது. இதன் எடை 165 கிராம் ஆகும். 8.3மிமீ தடிமன் கொண்டதாகும். இந்த தகவல் சாதனம் குறித்த சிறப்பம்சங்களை கீழே காணலாம்.

  • எ12 நடுநிலை ஸ்மாட்போன்ஐ A வரிசையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் வருகிறது
  • 6.22 (1520 × 720 பிக்சல்கள்) அங்குல எச்டி+ வாட்டர் டிராப் நாட்ச் தொடுதிரையைக் கொண்டுள்ளது
  • பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது
  • பிரத்யேக இரட்டை சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி ஸ்லாட்டுகளுடன் வருகிறது
  • IMG PowerVR GE8320 GPU உடன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 35 12nm ப்ரோசசர் (ARM கோர்டெக்ஸ் A53 CPU)
  • 32ஜிபி சேமிப்புத் திறன், 3ஜிபி ரேம் அல்லது 64 ஜிபி செமிப்புத் திறன் மற்றும் 4ஜிபி ரேம் | மைக்ரோ எஸ்.டி உடன் 256ஜிபி வரை விரிவாக்கக்கூடிய திறன் உடையது.

ரூ.76 ஆயிரத்தில் மோட்டோரோலா மொபைல் - சிறப்புகள் என்னென்ன?

  • கலர் 6.1 உடன் ஆண்ட்ராய்டு 9.0 (Pie)
  • 13 மெகா பிக்சல் f/2.2 முதல் நிலை பின்பக்க படக்கருவி உடன், 2 மெகா பிக்சல் f/2.4 இரண்டாம் நிலை கேமரா
  • 5 மெகா பிக்சல் f/2.4 முன் எதிர்கொள்ளும் படக்கருவி
  • 3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
  • பரிமாணங்கள்: 155.9 x 75.5 x 8.3மிமீ
  • எடை: 165 கிராம்
  • 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 b/g/n , புளூடூத் 4.2, ஜிபிஎஸ் /க்ளோனாஸ் இணைப்பு வசதிகள்
  • மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் உடன் வருகிறது

Last Updated : Apr 23, 2020, 7:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.