டிசி ஃபேண்டம் எனும் ரசிகர்கள் நிகழ்வில் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம், தனது பேட்மேன் விளையாட்டுத் தொகுப்புகளின் வரிசையில் ‘கோதம் நைட்ஸ்’ என்ற விளையாட்டை வெளியிட்டுள்ளது.
இந்த விளையாட்டு தொடர்பான சுமார் எட்டு நிமிடக் காணொலியை அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் பேட் கேர்ள், ராபின் ஆகியோர் இலக்கை அடைய முன்னேறிச் செல்லும் விதமாக காணொலி விறுவிறுப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
-
Witness the first ever gameplay of #GothamKnights. pic.twitter.com/ALFZD3L0OK
— Gotham Knights (@GothamKnights) August 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Witness the first ever gameplay of #GothamKnights. pic.twitter.com/ALFZD3L0OK
— Gotham Knights (@GothamKnights) August 22, 2020Witness the first ever gameplay of #GothamKnights. pic.twitter.com/ALFZD3L0OK
— Gotham Knights (@GothamKnights) August 22, 2020
சூப்பர் ஹீரோ விளையாட்டுகளின் வரிசையில், கோதம் நைட்ஸ் முக்கிய இடம் பிடிக்கும் எனவும் அந்நிறுவனம் மார்தட்டிக் கொண்டுள்ளது.