ETV Bharat / jagte-raho

பெட்ரோல் பங்க் கொள்ளை - சிசிடிவியை வைத்து கொள்ளையனை மடக்கிப்பிடித்த காவல் துறை!

திருவள்ளூர்: பெட்ரோல் பங்க்கில் கத்தியைக் காட்டி கொள்ளை அடித்த கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

cctv
author img

By

Published : Nov 7, 2019, 9:10 PM IST

செங்குன்றம் - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ள பூச்சிஅத்திப்பேடு பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இங்கு நாள்தோறும் இரவில் நான்கு ஊழியர்கள் காவலுக்காக தங்கியிருப்பர்.

இந்நிலையில், கடந்த மாதம் 13ஆம் தேதி விடியற்காலை ஒரு மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று நபர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்களை கத்தியைக் காட்டி மிரட்டி, பீரோவை திறக்கச் செய்து, அதில் இருந்த ரொக்கம் ரூ.1.5 லட்சத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து பங்க் ஊழியர் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு கொள்ளையர்களை தேடி வந்தனர்.

கொள்ளையில் ஈடுபட்ட சதீஷ் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரையும் கடந்த மாதம் 24ஆம் தேதி, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

வெளியான சிசிடிவி காட்சிகள்

தற்போது இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த வெங்கடேசன் (23) என்பவரை கொமக்கம்பேடு கிராமம் அருகே வெங்கல் பகுதி காவல்துறையினர் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றதில் ஆஜர்படுத்தினர். பின்னர் வெங்கடேசன் புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: வாகன ஓட்டிகளிடம் வழிப்பறி செய்யும் கொள்ளை கும்பல் கைது!

Intro:07-11-2019

இந்நிலையில், கடந்த மாதம் 13_ந்தேதி விடியற்காலை ஒரு மணி அளவில் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் பெட்ரோல் பங்கில் ஊழியர்கள் தங்கியிருந்த அலுவலக அறையை கத்தி முனையில் மிரட்டி கதவைத் திறக்கச் செய்தனர். ஊழியர் முரளி என்பவரை மிரட்டி பீரோவை திறக்கச் செய்து அதில் இருந்த ரொக்கப்பணம் ரூபாய் 1.50 லட்சம் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து பங்க் ஊழியர் கொடுத்த புகாரின் வெங்கல் காவல் துறையினர் கண்காணிப்பு காமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் கடந்த மாதம் 24ம் தேதி சோழவரம் அடுத்த எடப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் சதீஷ் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Body:திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம்- திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ள பூச்சி அத்திப்பேடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் நாள்தோறும் இரவில் நான்கு ஊழியர்கள் காவலுக்கு தங்கியிருப்பர்.

இந்நிலையில், கடந்த மாதம் 13_ந்தேதி விடியற்காலை ஒரு மணி அளவில் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் பெட்ரோல் பங்கில் ஊழியர்கள் தங்கியிருந்த அலுவலக அறையை கத்தி முனையில் மிரட்டி கதவைத் திறக்கச் செய்தனர். ஊழியர் முரளி என்பவரை மிரட்டி பீரோவை திறக்கச் செய்து அதில் இருந்த ரொக்கப்பணம் ரூபாய் 1.50 லட்சம் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து பங்க் ஊழியர் கொடுத்த புகாரின் வெங்கல் காவல் துறையினர் கண்காணிப்பு காமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் கடந்த மாதம் 24ம் தேதி சோழவரம் அடுத்த எடப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் சதீஷ் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த
வெங்கடேசன் (23) கொமக்கம்பேடு கிராமம் அருகே நடந்து சென்ற பொழுது வெங்கல் போலிசார் பிடித்து திருவள்ளூர் நிதிமன்றதில் ஆஜர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.