ETV Bharat / jagte-raho

சிறுமியை 13 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்த எட்டு பேர் - 2 பேர் கைது! - சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

ராய்பூர்: ஒரு சிறுமியை எட்டு பேர் சேர்ந்து 13 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் சத்தீஸ்கர் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

minor rape case
minor rape case
author img

By

Published : Dec 7, 2020, 4:19 PM IST

சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் பகுதியில் பாகாடி என்ற கிராமத்தில் ஒரு சிறுமியை எட்டு பேர் சேர்ந்து 13 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக ராஜ்பூர் காவல் நிலைத்தில் புகார் வந்துள்ளது.

இந்தப் புகாரின் பேரில், குற்றஞ்சாட்டப்பட்ட இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், போக்சோ சட்டம் மற்றும் பிரிவு 376 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, நவம்பர் 20ஆம் தேதி அன்று இந்த சிறுமியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர், சுர்குஜாவைச் சேர்ந்த சிறுமியை காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.

இதையும் படிங்க: மழைநீர் வடிகால் கால்வாயில் தவறிவிழுந்து தாய், மகள் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.