ETV Bharat / jagte-raho

அழகு நிலையம் என்ற பெயரில் பாலியல் தொழில்! - beauty saloon

மதுரை: அழகு நிலையம் என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அழகு நிலையம் என்ற பெயரில் விபச்சாரம்!
author img

By

Published : Apr 28, 2019, 11:58 PM IST

Updated : Apr 29, 2019, 9:14 AM IST

மதுரை விராட்டிபத்து பகுதியில் அழகு நிலையம் என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்திற்கு வந்த புகாரின் பேரில் காவல் துறையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஜெய்நகர் பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தின் பெயரில் வாடகைக்குக் கட்டடம் எடுத்து வேலை வாங்கித் தருவதாகக் கூறி வடமாநிலத்திலிருந்து அழைத்து வந்த பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து டெல்லியைச் சேர்ந்த ஜனத் என்ற பெண் உட்பட நான்கு பெண்களை மீட்ட காவல் துறையினர், பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக முதர்சீர், ஜெயவேல், அவருடைய மனைவி ஜீவ பிரியதர்ஷினி, அனீஸ் ஆகிய நான்கு பேரைக் கைது செய்தனர். மேலும் மீட்கப்பட்ட பெண்கள் திருப்பாலையில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். குற்றவாளியான நான்கு பேரையும் நீதிமன்றத்தில் முன்னிறுத்திய காவல் துறையினர் மதுரை மத்தியச் சிறையில் அடைத்தனர்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
28.04.2019

*மதுரையில் அழகு நிலையம் என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த ஒரு பெண் உட்பட 4 பேர் கைது, நான்கு பெண்கள் மீட்பு...*

மதுரை விராட்டிபத்து பகுதியில் அழகு நிலையம் என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக எஸ் எஸ் காலனி காவல் நிலையத்திற்கு வந்த புகாரின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டு அப்போது ஜெய்நகர் பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தின் பெயரில் வாடகைக்கு கட்டிடம் எடுத்து வேலை வாங்கி தருவதாக
கூறி வடமாநிலத்தில் இருந்து அழைத்து வந்த பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்துள்ளது,

அதனை தொடர்ந்து டெல்லியை சேர்ந்த ஜனத் என்ற பெண் உட்பட நான்கு பெண்கள் மீட்ட காவல் துறையினர்,

மேலும் பெண்களே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக முதர்சீர், ஜெயவேல், அவருடைய மனைவி ஜீவ பிரியதர்ஷினி, மற்றும் அனீஸ் என்ற நான்கு பேர் கைது செய்தனர்,

அவர்களிடமிருந்து 12 செல்போன் ஒரு ஸ்வைப் மெஷின், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் ரூபாய் 53.650 பறிமுதல் செய்த காவல்துறையினர் விசாரணை,

மேலும் மீட்கப்பட்ட பெண்களை திருப்பாலையில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவார்கள்,

குற்றவாளியான 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைப்பு

VISUAL SEND IN FTP
VISUAL NAME : TN_MDU_05_28_4 WOMENS ISSUE_TN10003

Last Updated : Apr 29, 2019, 9:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.