திருவாரூர் அருகே மாங்குடியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தன்ராஜ், கடந்த சில ஆண்டுகளாக நகை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். இன்று காலை தன்ராஜ் கடைக்கு அருகில் உள்ள சலூன் கடைக்காரர் தனது கடையை திறக்கும்போது, தன்ராஜ் கடையின் சுவற்றில் துளையிட்டு இருப்பது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து அவர் காவல் துறையினருக்கும், கடை உரிமையாளருக்கும் தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கடையில் இருந்த 8 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 30 கிராம் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
மேலும் கடையிலிருந்த சிசிடிவி கேமராவை உடைத்துவிட்டு அதன் ஹார்ட்டிஸ்கையும் திருடிச்சென்றுள்ளனர். காவல் துறையினர் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களின் உதவிகொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆள் நடமாட்டம் அதிகம் நிறைந்த பகுதியிலுள்ள ஒரு கடையில் நடந்திருக்கும் இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூரில் 8 கிலோ வெள்ளி, 30 கிராம் தங்க நகைகள் கொள்ளை - தங்க நகைகள்
திருவாரூர்: நகை கடையின் சுவரை துளையிட்டு 8 கிலோ வெள்ளி, 30 கிராம் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.
திருவாரூர் அருகே மாங்குடியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தன்ராஜ், கடந்த சில ஆண்டுகளாக நகை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். இன்று காலை தன்ராஜ் கடைக்கு அருகில் உள்ள சலூன் கடைக்காரர் தனது கடையை திறக்கும்போது, தன்ராஜ் கடையின் சுவற்றில் துளையிட்டு இருப்பது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து அவர் காவல் துறையினருக்கும், கடை உரிமையாளருக்கும் தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கடையில் இருந்த 8 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 30 கிராம் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
மேலும் கடையிலிருந்த சிசிடிவி கேமராவை உடைத்துவிட்டு அதன் ஹார்ட்டிஸ்கையும் திருடிச்சென்றுள்ளனர். காவல் துறையினர் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களின் உதவிகொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆள் நடமாட்டம் அதிகம் நிறைந்த பகுதியிலுள்ள ஒரு கடையில் நடந்திருக்கும் இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Body:திருவாரூர் அருகே நகை கடையின் சுவரை துளையிட்டு 8 கிலோ வெள்ளி, 30 கிராம் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.
திருவாரூர் அருகே மாங்குடியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தன்ராஜ் கடந்த சில ஆண்டுகளாக நகை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். இன்று காலை தன்ராஜ் கடைக்கு அருகில் உள்ள சலூன் கடைக்காரர் தனது கடையை திறக்கும்போது, தன்ராஜ் கடையின் சுவற்றில் துளையிட்டு இருப்பது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினருக்கும், கடை உரிமையாளர் தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கடையில் இருந்து 8 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 30 கிராம் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
மேலும் கடையிலிருந்த சிசிடிவி கேமராவை உடைத்துவிட்டு அதன் ஹார்ட்டிஸ்கையும் திருடிச்சென்றுள்ளனர். காவல் துறையினர் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவிகொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆள் நடமாட்டம் அதிகம் நிறைந்த பகுதியிலுள்ள ஒரு கடையில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே
அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Conclusion: