ETV Bharat / jagte-raho

பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமி தூக்கிட்டு தற்கொலை! - ராஜஸ்தான் சிறுமி தற்கொலை, சிறுமி மானபங்கம், ராஜஸ்தான், வழக்கு, விசாரணை

ஜெய்ப்பூர்: ஆட்டுக்குத் தீவனம் சேகரிக்க சென்ற 14 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட நிலையில், அவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Bharatpur rape  Rajasthan girl ends life  Girl ends life after being raped  ஆட்டுக்கு தீவனம் சேகரித்தபோது மானபங்கம்: சிறுமி தற்கொலை  ராஜஸ்தான் சிறுமி தற்கொலை, சிறுமி மானபங்கம், ராஜஸ்தான், வழக்கு, விசாரணை  raped
Girl ends life after being raped in Rajasthan
author img

By

Published : Feb 25, 2020, 10:31 AM IST

ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டத்திலிலுள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி ஆட்டுக்கு தீவனம் சேகரிக்க காட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

சிறுமியின் கூச்சல் கேட்டு அந்தப் பகுதியைச் சென்றவர்கள் அங்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதையடுத்து, பொதுமக்கள் சிறுமியை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், தான் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டதை நினைத்து மனமுடைந்த சிறுமி , வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். சிறுமியின் உடல் உடற்கூறாய்வுக்குப் பின்னர் அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என்று காவல் துறையினர் உறுதியளித்துள்ளனர்.

இதையும் படிங்க: அயோத்தியில் மசூதி கட்ட ஐந்து ஏக்கர் நிலம்: சன்னி வஃக்பு வாரியம் ஏற்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.