ETV Bharat / jagte-raho

கஞ்சா பதுக்கி வைத்த வட மாநில கும்பல் சென்னையில் கைது!

சென்னை: மண்ணடியிலுள்ள தனியார் விடுதியில் ஒரு கிலோ எடையுள்ள கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த வட மாநில கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Cannabis arrest
North india gang with cannabis arrested
author img

By

Published : Dec 13, 2019, 3:17 PM IST

சென்னை மண்ணடி ஐயப்ப செட்டி தெருவில் உள்ள தனியார் விடுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக எஸ்பிளனேடு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விடுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 16 பண்டல்கள் கஞ்சா அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

Cannabis arrest
North india gang with cannabis arrested

இதைத்தொடர்ந்து கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தாகக் கூறி அன்வர் பாஷா, சிகந்தர் பாட்ஷா, குர்ஷத் அலாம், அன்வர் ஹுசைன், ரஃபிகுல் இஸ்லாம், ரபீக் மியா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் இவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் அனைவரும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவரில் அன்வர் பாஷா என்பவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு 8 கிலோ கஞ்சா பதுக்கியிருந்த காரணத்துக்காக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

மேலும், இந்த ஆறு பேரும் தங்கியிருந்த விடுதி, ரசல் மியா மற்றும் சைபுன் ஆகியோர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் கண்டறிப்பட்டது. ரசல் மியா என்பவர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பிடிப்பட்ட வட மாநிலத்தவரை அழைத்து வந்ததுள்ளார்.

இதையடுத்து இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். வழக்கில் முக்கிய குற்றவாளியான ரசல் மியா மற்றும் சைபொன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இவர்களை எஸ்பிலனேடு போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Intro:Body:லாட்ஜில் 1கிலோ மதிப்பிலான கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த வட மாநில கும்பல உட்பட 6பேர் கைது..

சென்னை மண்ணடி ஐயப்ப செட்டி தெருவில் உள்ள தனியார் லாட்ஜில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக எஸ்பிளனேடு போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இந்த தகவலின் அடிப்படையில் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாட்ஜில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சுமார் 1லட்சம் மதிப்பிலான 16 பண்டல்கள் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.பின்னர் இந்த கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த அன்வர் பாஷா,சிகந்தர் பாட்ஷா,குர்ஷத் அலாம்,அன்வர் ஹுசைன்,ரொபிகுல் இஸ்லாம்,ரபீக் மியா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் இவர்களிடம் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட அன்வர் பாஷா என்பவர் கடந்த 20 தினங்களுக்கு முன்பு 8கிலோ கஞ்சா பதுக்கியிருந்த காரணத்திற்காக வேலூர் சிறைக்கு சென்றுவிட்டு நேற்று ஜாமினில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர்கள் தங்கி இருந்த லாட்ஜ் ரசல் மியா மற்றும் சைபுன் ஆகியோர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.மேலும் ரசல் மியா என்பவர் வேலை வாங்கி தருவதாக கூறி பிடிப்பட்ட வட மாநிலத்தவரை அழைத்து வந்ததும் தெரியவந்தது..

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரசல் மியா மற்றும் சைபொன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இவர்களை எஸ்பிலனேடு போலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.