ETV Bharat / jagte-raho

லாட்டரி சீட்டுகள் விற்ற நான்கு பேர் கைது - Four persons arrested for selling lottery tickets in Hosur

கிருஷ்ணகிரி: லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துவந்த நான்கு பேரை கையும் களவுமாகக் கைதுசெய்த காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஒசூரில் லாட்டரி சீட்டுக்கள் விற்றவர்கள் கைது
ஒசூரில் லாட்டரி சீட்டுக்கள் விற்றவர்கள் கைது
author img

By

Published : Jan 29, 2020, 10:13 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகரில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக ஓசூர் நகர காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் அடிப்படை ஓசூர் பேருந்து நிலையம் அருகில் காவல் துறையினர் ஆய்வுமேற்கொண்டனர்.

அப்போது ஒன்றாம் எண், இரண்டாம் எண், மூன்றாம் எண் என்கிற பெயரில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துவந்த நான்கு நபர்களை அடையாளம் கண்டு கைதுசெய்தனர். பின்னர் காவல் துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அவர்கள் இராம் நகரைச் சேர்ந்த பிரசாத், பார்வதி நகரைச் சேர்ந்த அம்ஜத்கான், அலசநத்தம் பகுதியைச் சேர்ந்த கூப்பள்ளியப்பா, கொல்பேட்டை பகுதியைச் சேர்ந்த லிங்க மூர்த்தி ஆகியோர் என்பது தெரியவந்தது.

ஓசூரில் லாட்டரி சீட்டுகள் விற்றவர்கள் கைது

அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்து கைதுசெய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகள், எண்கள் அடங்கிய புத்தகம், ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல்செய்தனர். இது குறித்து தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:

பட்ஜெட் 2020: தமிழ்நாடு மக்களின் எதிர்ப்பார்ப்பு

Intro:ஒசூரில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துவந்த நான்கு பேரை கைது செய்தது மாநகர காவல்துறை.Body:ஒசூரில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துவந்த நான்கு பேரை கைது செய்தது மாநகர காவல்துறை.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்துவந்த 4 பேரை கையும் களவுமாக கைது செய்த ஒசூர் நகர போலிசார் அவர்களிடம் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

ஒசூரில் ஒன்றாம் எண், இரண்டாம் எண், மூன்றாம் எண் என்கிற பெயரில் லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து வருபவர்களை ஒசூர் நகர போலிசார் அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்து வரும்நிலையில்
இன்று ஒசூர் நகர போலிசாருக்கு வந்த இரகசிய தகவலின் அடிப்படை ஒசூர் பேருந்து நிலையம் அருகில் லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து வந்த இராம் நகரை சேர்ந்த பிரசாத், பார்வதி நகரை சேர்ந்த அம்ஜத்கான், அலசநத்தம் பகுதியை சேர்ந்த கூப்பள்ளியப்பா மற்றும் கொல்பேட்டை பகுதியைச் சேர்ந்த லிங்க மூர்த்தி என்கிற நான்கு நபர்களை கையும் களவுமாக பிடித்து கைது செய்து அவர்களிடம் இருந்த லாட்டரி சீட்டுகள் எண்கள் அடங்கிய புத்தகமும் மற்றும் அவர்களிடமிருந்த ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்து

அவர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.