ETV Bharat / jagte-raho

சிக்கன் பக்கோடாவுக்காக சிறுமி கொலை: மதுபோதையில் இளைஞர் வெறிச்செயல் - thiruvalore

திருவள்ளூர்: மது அருந்திக்கொண்டிருந்தபோது சிக்கன் பக்கோடா கேட்ட மாற்றுத்திறனாளி சிறுமியை படுகொலை செய்துவிட்டு நாடகமாடிய வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நிராக்கர்
author img

By

Published : Jul 19, 2019, 10:33 AM IST

திருவள்ளூர் அருகே கொத்தியம்பாக்கம் கிராமத்தில் தனியார் ஹாலோ பிளாக் கல் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஒடிசாவைச் சேர்ந்த ஹமீது கர்சாய் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 4 வயதில் ஹாசினி என்ற பெண் குழந்தை இருந்தது. இந்த சிறுமி திடீரென காணாமல் போன நிலையில், அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள முட்புதர் ஒன்றில் இருந்து முகத்தில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய காவல்துறையினர், சிறுமி கொலை செய்யப்பட்டாரா? சிறுமியை யாரேனும் வன்புணர்வு செய்தனரா? என்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டதோடு, தொழிற்சாலையில் வேலை பார்க்கும் நிராக்கர், சந்திரபானு ஆகியோரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தும் விசாரித்தனர்.

நிராக்கர்- மாற்றுத்திறனாளி சிறுமி

ஆனால், இங்கு நடந்திருப்பதே வேறு என்று அவர்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது, ஜூலை 14ஆம் தேதி நிராக்கர் மது அருந்திகொண்டிருந்தபோது, அவரிடம் சிறுமி சிக்கன் பகோடா கேட்டிருக்கிறார். அவர் தர மறுத்ததால் சிறுமி அவர் கையை கடித்திருக்கிறார், இதனால் ஆத்திரத்தில் சிறுமியை நிராக்கர் தள்ளியதில் பாலத்தில் முகம் அடிபட்டு சிறுமி பாலியாகியுள்ளார். இதனால் பதற்றமடைந்த நிராக்கர், சிறுமி பாலத்தில் இருந்து தவறி விழுந்தது போல் செட்டப் செய்துவிட்டு ஒன்னுமே நடக்காததுபோல் கமுக்கமாக தன் வேலையை பார்க்கத் தொடங்கியுள்ளார்.

இந்த தகவல்கள் அனைத்தையும் விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்து வாங்கியுள்ள காவல்துறையினர், சிக்கன் பகோடாவுக்காக சிறுமியை கொலை செய்த அந்த பலே ஆசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Intro:திருவள்ளூர் அருகே மாற்றுத்திறனாளி
சிறுமி கொடூரமாக செய்யப்பட்ட வழக்கில்
குடிபோதையில் வடமாநில இளைஞர் சிறுமியை பாலத்தில் தள்ளி கொன்று முட்புதரில்வீசியது தெரியவந்தது விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

திருவள்ளூர் அருகே
கொத்தியம்பாக்கம் கிராமத்தில் தனியார் ஹாலோ பிளாக் சிமெண்ட் கல் தயாரிக்கும் தொழிற்சாலையில்
பணிபுரிந்து வந்த ஒடிசாவைச் சேர்ந்த ஹமீது கர்சாய் என்பவரது மகள் 4 வயது சிறுமி ஹாசினி மர்மமான முறையில் முட்புதர் அருகே முகத்தில் காயங்களுடன் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார் சிறுமியை காணாமல் பெற்றோர் தேடி வந்த நிலையில்
அருகில் உள்ள முட்புதரில் சிறுமி  மர்மமான முறையில்
 உயிர் இழந்து கிடந்ததால்
அவரை கடத்தி சென்று யாரேனும் சிறுமியை கொலை செய்தனரா? என்ற கோணத்தில்
உடன் பணிபுரியும் நிராக்கர் 22 சந்திரபானு 60 என்ற ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த உடன்பணிபுரியும்
மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் 
வெள்ளவேடு போலீசார் கைது செய்து விசாரணை செய்து வந்த நிலையில்
அதே இடத்தில் பணி புரியும்
நிராக்கர் கடந்த 14 ஆம்தேதி
மது அருந்திய போது சிக்கன் பகோடாவை சிறுமி கேட்டதால் அதை தர மறுத்ததால் சிறுமி தனது கையில் கடித்ததால் ஆத்திரத்தில் தள்ளியதில் பாலத்தில் முகம் அடிபட்டு உயிரிழந்ததாகவும் பயத்தின் காரணமாக முட்புதரில் குழந்தை வீசியதும்
போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது தொடர்ந்து அப்பகுதியில் பதிவான சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவில் கொலை செய்த நபரின் உருவம் பதிவாகி உள்ளதா அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வாய் பேசமுடியாத காது கேட்காதமாற்றுத்திறனாளி சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் உடன் பணிபுரியும் தொழிலாளி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதுBody:திருவள்ளூர் அருகே மாற்றுத்திறனாளி
சிறுமி கொடூரமாக செய்யப்பட்ட வழக்கில்
குடிபோதையில் வடமாநில இளைஞர் சிறுமியை பாலத்தில் தள்ளி கொன்று முட்புதரில்வீசியது தெரியவந்தது விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் அருகே
கொத்தியம்பாக்கம் கிராமத்தில் தனியார் ஹாலோ பிளாக் சிமெண்ட் கல் தயாரிக்கும் தொழிற்சாலையில்
பணிபுரிந்து வந்த ஒடிசாவைச் சேர்ந்த ஹமீது கர்சாய் என்பவரது மகள் 4 வயது சிறுமி ஹாசினி மர்மமான முறையில் முட்புதர் அருகே முகத்தில் காயங்களுடன் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார் சிறுமியை காணாமல் பெற்றோர் தேடி வந்த நிலையில்
அருகில் உள்ள முட்புதரில் சிறுமி  மர்மமான முறையில்
 உயிர் இழந்து கிடந்ததால்
அவரை கடத்தி சென்று யாரேனும் சிறுமியை கொலை செய்தனரா? என்ற கோணத்தில்
உடன் பணிபுரியும் நிராக்கர் 22 சந்திரபானு 60 என்ற ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த உடன்பணிபுரியும்
மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் 
வெள்ளவேடு போலீசார் கைது செய்து விசாரணை செய்து வந்த நிலையில்
அதே இடத்தில் பணி புரியும்
நிராக்கர் கடந்த 14 ஆம்தேதி
மது அருந்திய போது சிக்கன் பகோடாவை சிறுமி கேட்டதால் அதை தர மறுத்ததால் சிறுமி தனது கையில் கடித்ததால் ஆத்திரத்தில் தள்ளியதில் பாலத்தில் முகம் அடிபட்டு உயிரிழந்ததாகவும் பயத்தின் காரணமாக முட்புதரில் குழந்தை வீசியதும்
போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது தொடர்ந்து அப்பகுதியில் பதிவான சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவில் கொலை செய்த நபரின் உருவம் பதிவாகி உள்ளதா அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வாய் பேசமுடியாத காது கேட்காதமாற்றுத்திறனாளி சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் உடன் பணிபுரியும் தொழிலாளி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.