ETV Bharat / international

ரஷ்ய அதிபருடன் ஐநா தலைவர் ஆலோசனை - ரஷ்யாவிற்கு உரங்களை ஏற்றுமதி

உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்கள் மூலம் உரங்கள் ஏற்றுமதி செய்வது குறித்து ரஷ்யா அதிபருடன் பேசியதாக ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

Etv Bharatரஷ்ய அதிபர் புடினுடன் ஐநா தலைவருடன் உக்ரைன் போர் குறித்து கலந்துரையாடல்

author img

By

Published : Sep 15, 2022, 12:52 PM IST

ஐக்கிய நாடுகள் சபை: . ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்தும் அவர்கள் விவாதித்ததாக ஐ.நா. தலைவர் கூறினார். அங்கு கடந்த மூன்று நாட்களாக குண்டுவெடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், ‘போர்க் கைதிகளின் பிரச்சனை முற்றிலும் தீர்க்கப்படும் என்று உறுதியாக நம்புகிறேன், மேலும் இரு தரப்பிலிருந்தும் அனைத்து போர்க் கைதிகளும் பரிமாறிக்கொள்ளப்படுவார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

ஜூலை 29 அன்று கிழக்கு உக்ரைனின் பிரிவினைவாத பிராந்தியத்தில் உள்ள ஒலெனிவ்கா சிறையில் நடந்த கொலைகளை விசாரிக்க ரஷ்யா மற்றும் உக்ரைனின் வேண்டுகோளுக்குப்பின் நியமித்த உண்மை கண்டறியும் குழு நாங்கள் எந்த வழியில் வேண்டுமானாலும் அங்கு செல்ல முடியும் என்று புடின் கூறியிருந்தார். அந்த சிறையில் 53 உக்ரைன் பேர் கைதிகள் கொல்லப்பட்டதாகவும், 75 பேர் காயமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதற்கிடையில் பிரிவினைவாத அதிகாரிகளும் ரஷ்ய அதிகாரிகளும் தாக்குதல் நடத்தியதாக போரிடும் நாடுகள் குற்றம் சாட்டுகின்றன"என குடெரெஸ் கூறினார்.

இதனையடுத்து அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச் சபையில் உலகத் தலைவர்களின் வருடாந்திர கூட்டத்தில் புடின் கலந்து கொள்ள மாட்டார் இது பெரும் ஆபத்தில் உள்ளது எனத் குட்டெரெஸ் வருத்தம் தெரிவித்தார். நமது உலகம் போரால் பாதிக்கப்பட்டுள்ளது, காலநிலை குழப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, வெறுப்பால் வடுவாக உள்ளது, வறுமையால் வெட்கப்படுகிறது எனக் கூறினார். உக்ரைனில் நடக்கும் போர் நாட்டை பேரழிவிற்கு உட்படுத்துவது மட்டுமல்லாமல், உலகப் பொருளாதாரத்தை பாதாள பாதைக்கு இழுத்துச் செல்கிறது எனவும் தெரிவித்தார். அமைதி ஒப்பந்தத்திற்கான நம்பிக்கைகள் மிகக் குறைவாக உள்ளது எனக் கூறினார்.

உலகம் முழுவதும் உரத்திற்கான விலைகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. ஏற்கனவே உணவுப் பயிர்களின் உற்பத்தியும் குறைத்துள்ளன, அதனால்தான் உரங்களின் முக்கிய மூலப்பொருளான அமோனியாவின் ரஷ்ய ஏற்றுமதியை அதிகரிப்பது மிகவும் முக்கியமானது என்றும், இதன் காரணமாக உரங்களை கப்பல் மூலம் அனுப்புவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன எனவும் தெரிவித்தார். ரஷ்ய உக்ரைன் போர் தொடர்ந்தால் உலகம் முழுவதும் பல விளைவுகள் உண்டாகும் என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:பேர்ல் ஹார்பர் மாலுமியின் 80 ஆண்டுகால "சரித்திர ஓய்வு"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.