ETV Bharat / international

இன்ஸ்டாவின் 'Play God' டேன் பில்ஸெரியனுக்குத் திருமணமா..?

author img

By

Published : Jul 25, 2022, 10:33 PM IST

இன்ஸ்டாகிராமில் சிங்கிள் பசங்களின் பொறாமைகளுக்கு காரணமாகி வந்த ’பிளே பாய்’ டேன் பில்ஸேரியன் தனக்கு திருமணம் நடந்து முடிந்துவிட்டதாகப் பதிவிட்ட பதிவு வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாவின் 'Play God' டேன் பில்ஸெரியனுக்குத் திருமணமா..?
இன்ஸ்டாவின் 'Play God' டேன் பில்ஸெரியனுக்குத் திருமணமா..?

’போக் ஃபிளேயர்’, ’சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்’, ’பிளே காட்’, போன்ற பல அடையாளம் உள்ளவர் தான் டேன் பில்ஸேரியன். இன்ஸ்டாவில் எப்பொழுதும் விதவிதமான மாடல்களுடன் தான் வாழ்ந்து வரும் புகைப்படங்கள் மற்றும் காணொலிகளைப் பதிவிட்டு இணையத்தின் சிங்கிள் பசங்களின் சாபங்களை சராமாரியாக வாங்கிக் கொள்பவர் தான் ’டேன் பில்ஸேரியன்’.

மிகப்பெரும் மில்லியனரான இவர் தனக்கென ஓர் ராஜாங்கமே அமைத்து அதில், வாரவாராம் உலகின் தலைசிறந்த மாடல்களுடன் எப்போதும் Gun-ஓடும், பெண்ணோடும் சுற்றித் திறிவது தான் இவரது அன்றாட வாழ்க்கை. ”எப்போதும் நமக்கு எது பலவீனமோ, எது நம் கவனத்தை சிதரடிக்குமோ, அதை என்றும் பக்கத்திலேயே வைத்துக் கொள்ள வேண்டும்..!” இது தான் டேன் பில்ஸேரியனின் பொன்மொழி.

’மகான்’ படத்தில் வரும் காந்தி மகான் கதாபாத்திரம் சொல்வது போல். “ நம்ம வாழ்க்கை சும்மா ஒரு பணக்காரனா வாழ்ந்து முடிஞ்சதா இருக்கக் கூடாது. ஒரு வாழ்க்கை.., வரலாறா வாழ்ந்துறனும்” எனும் வசனத்திற்கு ஏற்றதாய் நிஜத்தில் வாழ்பவர் தான் ’டேன்’.

இப்பேர்பட்ட வாழ்க்கை வாழ்ந்து வரும் டேன் பில்ஸேரியன், தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தனக்கு திருமணம் நடந்து முடிந்து விட்டதாக மணக்கோலத்துடன் ஓர் பெண்ணுடன் நிற்பது போல் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதோடு, “ஒருவழியாக நான் இதை செய்து விட்டேன்” என்ற வரிகளையும் சேர்த்து பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவு, இணையத்தில் பெரும் வைரலாகப் பரவி வருகிறது. ஒரு பக்கம் டேனுக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துகளைக் கூறி வரும் நிலையில், மறுபக்கம் இது ஏதோ சினிமாவிற்கான காட்சியாகக் கூட இருக்கலாம் என்றும் பேசி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஜப்பானில் எரிமலை வெடிப்பு... 2 நகர மக்கள் வெளியேற்றம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.