ETV Bharat / international

கடும் பனி மூட்டம்: பாகிஸ்தானில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழப்பு - 23 people admitted to hospital

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் 2 பயணிகள் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 8 பேர் உயிரிழந்தனர்.

Etv Bharatபாகிஸ்தானில் பனி மூட்டத்தால் நேர்ந்த கோர விபத்து - 8 பேர் உயிரிழப்பு

author img

By

Published : Dec 20, 2022, 1:09 PM IST

லாகூர்: பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் ராஜன்பூர் மாவட்டத்தில் நேற்று (டிசம்பர் 19) 2 பயணிகள் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 8 பேர் உயிரிழந்தனர். பெஷாவரில் இருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்த பேருந்தும், குவெட்டாவிலிருந்து ராஜன்பூருக்குச் சென்ற மற்றொரு பேருந்தும் ஷாவாலியில் மோதியதில் விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து உள்ளூர் போலீசார் அப்பகுதியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர். அதோடு காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தனர். இந்த பகுதியில் கடந்த மூன்று மாதங்களில் நடந்த மூன்றாவது பேருந்து விபத்து இதுவாகும்.

இதையும் படிங்க:டெல்லியில் கடும் பனிமூட்டம் : ரயில்கள் தாமதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.