தாய்லாந்து: தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் இன்று (அக்-6)நடந்த துப்பாக்கிச் சூட்டில் 31 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இறந்தவர்களில் குழந்தைகள் மற்றும் முதியோர்களும் அடக்கம் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு- 31 பேர் உயிரிழப்பு - துப்பாக்கிச் சூட்டில் 31 பேர் கொல்லப்பட்டதாக தகவல்
தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்தில் இன்று (அக்-6) நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 31 பேர் உயிரிழந்தனர்.
Etv Bharatதாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு- 31 பேர் உயிரிழப்பு