ETV Bharat / international

துருக்கி நிலநடுக்கம் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 102ஆக உயர்வு! - துருக்கி நிலநடுக்க உயிரிழப்பு

அங்காரா: துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 102ஆக உயர்ந்துள்ளது.

Turkish quake
Turkish quake
author img

By

Published : Nov 3, 2020, 3:46 PM IST

துருக்கியின் கடற்கரையோர நகரமான இஸ்மிரில் கடந்த அக். 30ஆம் தேதி, சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் நகரத்திலுள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகள் நிலைக்குலைந்தன. இந்த நிலநடுக்கத்தின், அளவு 7.0 ஆக மதிப்பிடப்பட்டது.

இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளவர்களை, மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 102ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 961 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: துருக்கி, கிரீஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.