ETV Bharat / international

சிரியா வான்வழித் தாக்குதலில் 10 போராளிகள் பலி! - 10 fighters killed in syria airstrike

டமாஸ்கஸ்: சிரியாவில் ஈரான் ஆதரவு பேராளிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 10 பேராளிகள் கொல்லப்பட்டனர்.

syria attack
author img

By

Published : Sep 18, 2019, 12:27 PM IST

சிரியாவின் கிழக்குப் பகுதியில் ஈராக் எல்லையை ஒட்டியுள்ள அல்-புகாமல் நகரில் நேற்று நள்ளிரவு வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஈரான் ஆதரவு போராளிகளைக் குறித்துவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 10 போராளிகள் கொல்லப்பட்டதாகவும், இதனை இஸ்ரேல் மேற்கொண்டிருக்கலாம் எனவும் சிரியன் அப்சர்வேடொரி ஃபார் ஹியூமன் ரைட்ஸ் (Syrian Obeservatory for Human Rights) என்ற மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த வாரம், அல்-புகாமல் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் ஈரான் ஆதரவு போராளிகள் 18 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு முன்னதாக, இதே இடத்தில் கடந்தாண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் 55 போராளிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

syria airstrikes

https://www.aninews.in/news/world/middle-east/ten-fighters-were-killed-in-airstrike-aimed-at-iranian-backed-fighters20190917211332/

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.